மதுரை புறநகர் கலந்துரையாடல்

ம துரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொழிலாளர் அணி மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்தும், தமிழ்நாடு பெரியார் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தினை மதுரை புறநகர் மாவட்டத்தில் தொடங்கி அப்பணியை சிறப்பாக செய்திடவும், வைக்கம் வீரர் தந்தை பெரியார்…

Viduthalai

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு

  தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் புத்தகங்கள் வழங்கல்சிலாங்கூர் மாநிலம், கேரித்திவில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மேற்பட்ட பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். மூத்த வழக்குரைஞர் டத்தோ வி.எல்.காந்தன்…

Viduthalai

திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை

7.5.2023 அன்று தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாடு நன்கொடையாக தாம்பரம் புத்தக நிலையத்தில் ரூ.2000"பெரியார் நகர்"குறும்பட இயக்குநர் தாம்பரம் முடிச்சூர் தினேஷ் கந்தசாமி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட…

Viduthalai

செய்திச் சுருக்கம்

புதிய அமைப்புஉயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிதிமுறைகள் (ரெகுலேசன்ஸ்) 2023' கொண்டு வந்து இருக்கிறது.கனமழைவளி மண்டலக் கீழடுக்கில் கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால்…

Viduthalai

1.5.2023 திங்கள்கிழமை

ஓபிசி வாய்ஸ் மாத இதழ் வெளியீட்டு விழாசென்னை: மாலை 5:30 மணி றீ இடம்: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், இராயப்பேட்டை, சென்னை றீ தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) றீ வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) றீ மாத இதழை வெளியிட்டு,…

Viduthalai

” உழைப்பாளர்களின் உயர்வைப் போற்றும் உன்னத நாள் மே நாள்”

 முதலாளித்துவத் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை…

Viduthalai

ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி – முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? – தந்தை பெரியார்

 தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில்…

Viduthalai

ஒற்றைப் பத்தி

 பயிர்ப்பு?கேள்வி: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நால் வகைக் குணங்களில் ஒன்றேனும் இன்றைய பெண்களிடம் உள்ளதா?பதில்: இன்றைய பெண்ணுரிமைவாதிகள் யாரிடமும் இல்லாத குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. அவர்களின் செல்வாக்கில் சிக்கும் பெண்களுக்கும் இந்தக் குணங்கள் இருக்காது. அவர்களிடம்…

Viduthalai

அன்றும் – இன்றும்!

அன்றும் அன்று - 2020 தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், 2021 இல்  ஒன்றிய அரசின் மூன்று வேளாண்மைச் சட்டங்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து, ‘‘தேசத் துரோகிகளே, நாங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வென்று நாட்டைப் பெருமைப்படுத்து கிறோம்'' என்று மல்யுத்த…

Viduthalai

ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம்: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா, ஏப்.30 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கத் தவறினால், டில்லியில் மறியல் போராட்டம் நடத்துவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மத்தியில் மன்மோகன்சிங் தலைமை யில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கிராமப்புற மக்களுக்கு 100…

Viduthalai

பிரதமரின் ஒரு நாள் கூத்துக்கு ரூ.12.40 கோடியாம்!

கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் குஜராத் மாநிலத்தில் மோடி கலந்துகொண்ட ஒரு மணி நேர விழாவிற்கு போடப்பட்ட தற்காலிக பந்தலுக்கு செலவிடப்பட்ட பணம் ரூ.12 கோடியே 40 லட்சம் ரூபாய்.

Viduthalai

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி! காங்கிரஸ் 140 இடங்கள்வரை பெறும்!

பெங்களூரு, ஏப்.30- கருநாடகா சட்டப் பேரவைத் தேர்தல்  முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக 7 நிறுவனங்கள் தங்களின்  கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் இரண்டு கருத்துக்  கணிப்புகளில், காங்கிரஸ் தனிப்  பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும், 5 கருத்துக் கணிப்புகள்…

Viduthalai