மெட்ரோ ரயில் திட்டம் – ஒன்றிய அரசு நிதி அளிக்காதது ஏன்?

சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி சென்னை, பிப்.22 மெட்ரோ ரயில் திட் டங்களுக்கான ஒப்புதலையும், ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கைகள் மீதான…

viduthalai

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் பரிந்துரை ஆய்வு செய்ய துணைக் குழு அரசாணை வெளியீடு

சென்னை, பிப்.22 போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15 ஆ-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக் குழுவின் பரிந்துரை களை ஆய்வு செய்ய துணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழி லாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆக.31-ஆம் தேதியுடன்…

viduthalai

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை

200 வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் - மேயர் பிரியா அறிவிப்பு சென்னை, பிப். 22 சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நேற்று (21.2.2024) தாக்கல் செய்யப் பட்டது. அதில், மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி செலவில் மகளிருக்கென…

viduthalai

பாகிஸ்தானில் கூட்டணி அரசு

இஸ்லாமாபாத்,பிப்.22- பொருளா தார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடி வுகள் வெளியாகின. இதில், ஊழல் வழக்குகளில் சிறைகளில்…

viduthalai

தனி உண்டியல் வைத்து வசூலாம் கோயிலை வைத்து பிசினஸ்

மதுரை, பிப். 22- திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றமதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருப்பதா வது: கரூர் வரதராஜ பெருமாள் கோயில், புஷ்பநாத சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், மகாபல்லேஸ்வரர் கோயில், வழங்கியம்மன் வாஞ்சி…

viduthalai

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைக்கு ஒப்புதல் அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை, பிப். 22- பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து சாலை மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில மாற் றுத்திறனாளிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு…

viduthalai

முதலமைச்சருக்கு நடிகர் சங்கம் பாராட்டு

சென்னை, பிப். 22- தென்னிந் திய நடிகர் சங்க தலைவர் நாசர் நேற்று (21.2.2024) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை யான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில்,…

viduthalai

கல்லக்குறிச்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் நேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

கல்லக்குறிச்சி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவ ரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பெரியார் நேசன் (வயது 94) இன்று (22.2.2024) காலை 9 மணி அளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரி தும் வருந்துகி றோம். 30 ஆண்டுகாலம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக்கும் என முடிவு. * காங். வங்கிக் கணக்கில் இருந்து ரூ.65…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1249)

எதிர்க்கட்சிகள் குமாஸ்தாக்களை அதிகம் சம்பளம் கேளுங்கள் என்று தூண்டி விடுகின்றன. தொழிலாளர்களை ஸ்டிரைக் செய்யுங்கள் என்று தூண்டி விடுகின்றன. இவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் சர்க்கார் வரி போட்டுத் தான் ஆக வேண்டும். வரி போட்டு விட்டாலோ ‘அய்யோ வரி அதிகம்'…

viduthalai

தாராபுரத்தில் இல்ல அறிமுக விழா

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் கழகத் தோழர் ஆறுமுகம் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை இன்று (22.2.2024) தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தோழர் ஆறுமுகத்தின் தாயார் திறந்து வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

viduthalai

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

மும்பை, பிப். 22- மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு நாளன்று மும்பைக்கு…

viduthalai