ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கோயிலா?
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி உள்ளனர். இதில் அரசின் எவ்வித கட்டட வரைபட அனுமதியும் இன்றி கோவிலைக் கட்டி குடமுழுக்கு நடத்த உள்ளனர். நாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டிய…
தமிழ்நாட்டில் மின் தேவை கணிசமாக குறைந்தது
சென்னை, மே 17- கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் மின் தேவை உச்சபட்ச அளவை எட்டி யது. மாநிலம் முழுவதும் மின் சாரத்தின் தேவை அதிகபட்சமாக 21 ஆயிரம் மெகாவாட் ஆக அதி கரித்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை…
நிபந்தனைகளை மீறுகிறாரா கெஜ்ரிவால்!
பிணையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு புதுடில்லி,மே 17- டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1ஆம் தேதி திகார் சிறையில்…
பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்
வாசிங்டன், மே 17- புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் அமெரிக் காவின் விண்வெளி…
விடுதலை சந்தா
கிருட்டினகிரி மாவட்டம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கழகப்பொதுக்குழு உறுப்பினர் காவேரிப்பட்டணம் தா.சுப்பிரமணியம் ஓராண்டு விடுதலை சந்தாவை மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார்.
நன்கொடை
இலால்குடி மாவட்ட கழக துணைத் தலைவர், கழகப் பிரச்சாரக் கலை நிகழ்ச்சியாளர் உடுக்கடி மு.அட்டலிங்கம் தமது 92ஆம் ஆண்டு பிறந்த நாள் (20.5.2024) மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு நன்கொடை ரூ.500 வழங்கியுள்ளார். நன்றி, வாழ்த்துகள்.
மறைவு
மறைவு சுயமரியாதைச் சுடரொளி நாகை சண்முகத்தின் வாழ் விணையர் பேபி (எ) அமிர்தம் (வயது 85) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெரு பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மறைந்த பி.சண்முகத்தின் வாழ்விணையரும், இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு…
தென்னிந்தியாவில் பிஜேபி துடைத்து எறியப்பட்டது
காங்கிரஸ் கணிப்பு ராஞ்சி. மே.17- இது வரை நடந்த 4 கட்ட தேர்தல்களில் தென் இந்தியாவில் பா.ஜனதா துடைத்து எறியப்பட்டு விட்டது, மற்ற பகுதி களில் பா.ஜனதா பாதி யாக சுருங்கிவிட்டது என்பதை உணர்த்துவ தாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஜார்க்கண்ட்…
பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்கள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தடுப்பு நடவடிக்கைகள்
சென்னை:மே 17 பருவநிலை மாற்றத்தால் பரவும்நோய்களைத் தடுக்க ஒருங் கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் தீவிரமடைந்து வந்த நிலையில், திடீரென மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. எதிர்பாராத இந்த…
பிரதமர் மோடிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் வைகோ அறிக்கை
சென்னை,மே17- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரு மான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கட்டாயமாக அமல் படுத்துவோம் என்று மோடியும் அமித்ஷாவும் பேசி வருவது முஸ்லிம்களுக்கு எதிரானது தானே?…
