100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு

சென்னை, மே 17 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர்…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

மற்ற நாள்களில் என்ன கதி? வியாழக்கிழமை அன்று விஷ்ணுவை தியானித்தால், எல்லா காரியங்களும் சுகமாக முடியுமாம். அப்படி என்றால், மற்ற நாள்களில் என்ன கதி ஏற்படும்?

Viduthalai

உ.பி. மாநிலத்தின் மதமாற்றத் தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

புதுடில்லி, மே 17- உத்தரப்பிரதேச மாநிலத்தின் மத மாற்றத்தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதி ரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதம் மாறுவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலகாபாத்தில்…

Viduthalai

போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை தீவிர நடவடிக்கை எடுக்க ஆணை

சென்னை, மே 17 போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து, போதை ஒழிப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற் றும் பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில்,…

viduthalai

தி.மு.க. இளைஞரணி செயல்பாடுகள் ஆய்வு மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மே 16 திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் (16-_17.5.2024) நடைபெறுகிறது. மக்களவை பொதுத் தேர்தல் முடிந்த நிலை யில், கட்சிப் பணிகளில்…

viduthalai

வளர்ப்பு நாய் தேர்வு செய்வதில் கால்நடை மருத்துவர்களின் அறிவுரை பெறவேண்டும்

சென்னை, மே16- நமது தேவை அறிந்து, தட்பவெப்ப நிலைக்கேற்ப நாய் இனங்களை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் வளர்க்க வேண்டும் என்று மோப்ப நாய் பிரிவு மேனாள் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். தங்களை வளர்ப்போரின் நம்பிக் கைக்குரிய பிராணியாக நாய்கள் உள்ளன. அவற்றுக்கு தெரிந்ததெல்லாம்…

viduthalai

அறிவியல் குறுஞ்செய்திகள்

உடல் பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க ஊசிகளே பயன்படுகின்றன. பலருக்கு ஊசி என்றால் பயம். இதனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் அட்டையின் பற்கள் போன்ற நுண் ஊசிகளை உடைய கருவியை உருவாக்கி உள்ளனர். இது வலி இல்லாமல்…

viduthalai

நார்ச்சத்து எதற்கு?

நாம் உண்ணும் உணவு எல்லா விதமான சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும், அதையே சரிவிகித உணவு என்கிறோம். இந்தச் சத்துக்களில் முக்கியமான ஒன்று நார்ச் சத்து. சரியான அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறி வரும்…

viduthalai

கரியமில வாயு வெளிவிடாத கான்கிரீட்

கான்கிரீட் கலவையைத் தயாரிக்க இன்றிய மையாதது சிமென்ட். சிமென்ட் உற்பத்தியில் அதிக அளவிலான கரியமிலவாயு வெளியிடப் படுகிறது. இது புவி வெப்பமயமாதலை அதி கரித்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது. இதற்கு மாற்றாகப் பல்வேறு புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பங்கள் கான்கிரீட் தயா…

viduthalai

நரம்புகளுக்கான இயற்கை மருந்து

பலவிதமான நோய்களுக்கு இயற்கையிலேயே மருந்து உள்ளது என்று கூறுவர். இதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்து உள்ளது. நரம்பு மண்டலத்தில் பொதுவாக சேதமடைந்த நரம்புகள் தாங்களே தங்களைச் சரி செய்து கொள்ளும் இயல்பு உடை யவை. ஆனால், அவை பழையபடி முழுமையான…

viduthalai

சீனாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட ‘நியூஸ் கிளிக்’ நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, மே 16- நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ் தாவை கைது செய்தது சட்ட விரோதம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை உடன டியாக விடுதலை செய்ய உத்தர விட்டுள்ளது. சீனாவுக்கு ஆதரவான பிரச் சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக…

viduthalai

“மோடியின் பொய்களை பகிரங்கமாக அம்பலப்படுத்திய தேர்தல் இது!” கார்கே காட்டமான பேச்சு

ஜாம்ஷெட்பூர், மே 16- பிரதமர் மோடியை ‘பொய்யர்களின் தலைவர்’ என்று வருணித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, “இந்தத் தேர் தல் நரேந்திர மோடியின் பொய் களை பகிரங்கமாக அம்பலப் படுத்தியுள்ளது" என்று விமர்சித் துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா…

viduthalai