கழக காப்பாளர் மு. அய்யனாருக்கு “தண்டமிழ் ஆர்வலர்” விருது!
தஞ்சாவூர், மே 17- தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் வாசகர் வட்டம் சார்பாக வணிக நிறுவனங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைத்திருக்கும் நிறுவன உரிமையாளர் களுக்கு ஆண்டுதோறும் "தண்டமிழ் ஆர்வலர்" என்ற விருது வழங்கி பாராட்டப்பட்டு…
கழனிப்பாக்கத்தில் எழுச்சியோடு நடைபெற்ற“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு”, “குடிஅரசு நூற்றாண்டு” விழா!
வேலூர், மே 17 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம், கழனிப்பாக்கம் கிராமம் வள்ளுவர் வீதியில், அணைக்கட்டு ஒன்றிய கழக சார்பில் 4.5.2024 அன்று மாலை 6 மணிக்கு "சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா" - "குடிஅரசு" நூற்றாண்டு விழா நடைபெற்றது.…
தஞ்சாவூர் கழக மாவட்டத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட இலக்கை தாண்டி ‘விடுதலை’ சந்தா வழங்க முடிவு
தஞ்சாவூர், மே 17- தஞ்சாவூர் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-5-2024 மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இயக்க…
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து.. *சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271. * சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில்…
ஒடிசாவில் தேர்தல் வன்முறை பிஜேபி-பிஜு ஜனதா தளம் மோதல்: ஒருவர் பலி – 7 பேர் படுகாயம்
புவனேஸ்வர், மே 17- ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம்-பா.ஜனதா தொண் டர்கள் இடையே ஏற்பட்ட மோத லில் ஒருவர் உயிரிழந்தார். 7பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட் டங்களாக தேர்தல் நடக்கிறது.…
ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கோயிலா?
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி உள்ளனர். இதில் அரசின் எவ்வித கட்டட வரைபட அனுமதியும் இன்றி கோவிலைக் கட்டி குடமுழுக்கு நடத்த உள்ளனர். நாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டிய…
பண்ருட்டி அருகே 15 ஆம் நூற்றாண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
கடலூர், மே 17- பண்ருட்டி அருகே 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர காலத் தில் பயன்படுத்திய செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தம்பட்டு மற்றும் தளவானூர் தென் பெண்ணையாற்றில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. * எந்த சிறப்பு விலக்கு அளித்தும் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு பிணை வழங்கப்படவில்லை. வழக்கின்…
அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82
18.5.2024 சனிக்கிழமை அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82 அகில இந்திய பொதுக்குழுக்கூட்டம் கோவை: காலை 10.30 மணி * இடம்: ரத்னா ரெசிடென்சி, (ரயில் நிலையம் பின்புறம்), 355, வெரைட்டி ஹால் சாலை, கோவை *சிறப்பு விருந்தினர்: கோ.கருணா…
சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு ரூ. 65 கோடி செலவில் புதிய கட்டடம்
சென்னை, மே 17- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளா கத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கான புதிய கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1321)
எந்தக் கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை வணங்க அனுமதி கிடைத்துவிட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள் படும் அரைப்பட்டினி அவலத்தையும், அரை நிர்வாண அவலத்தையும், கல்வி இல்லாமல் தற்குறிகளாய், மடையர்களாய் ஆக்கி வைத்திருக்கும் பகுத்தறிவற்ற அவலத்தையும் ஒருக்காலமுமாவது நீக்கி விடுமா? -…
இந்துக்கள் முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்.
புதுடில்லி, மே 17 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கற்பனையான குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித் துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவீத…
