102ஆவது பிறந்தநாள் நிகழ்வு

1 Min Read

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவரும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவருமான ராஜகிரி  கோ.தங்கராசு அவர்களது 102ஆவது பிறந்தநாள் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், மாவட்ட கழக செயலாளர் துரை ராசு, பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு. கலியமூர்த்தி மாவட்ட  பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திருஞானசம்பந்தம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளக் கழக தலைவர் மு சேகர் கணபதி அக்ரஹாரம் காமராஜர் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர் நெப்போலியன், ராஜகிரி கலியமூர்த்தி, புகழேந்தி, உள்ளிக்கடை பழனிச்சாமி உள்ளிக்கடை கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *