பட்டினப்பாக்கம் – நீலாங்கரை கடற்கரையில் பிள்ளையார் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, செப். 12- சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ‘விநாயகர் சதுர்த்தி’ என்று, நீர்நிலைகளில்…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் ஓர வஞ்சனை! தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களில் நான்கு திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கீடாம்! ஆர்.டி.அய். மனுவில் பதில்

சென்னை, செப். 12- தமிழ் நாட்டில் நடைபெறும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களில், 4 திட்டங்களுக்கு தலா ஒரு ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருப்பது ஆர்.டி.அய் மூலமாக பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இரட்டை பாதை திட்டங்களுக்கும் குறைவான நிதியே…

viduthalai

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, செப். 12- உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஓர் இடம்கூட வீணாகக் கூடாது. எனவே, அதற்கான தகுதி மதிப் பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசின்…

viduthalai

மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்கு வெளிப்படையான முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்! அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, செப்.12- மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வெளிப்படையான முறையில் தகுதியான மூத்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…

viduthalai

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராவை மேம்படுத்தாதது ஏன்? தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப். 12- ஊழல் தடுப்புத் துறை அலுவலகங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் வகையில், அவற்றின் திறனை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்காதது ஏன் - என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மனிதவள…

viduthalai

மீனாட்சியம்மன்மீது நம்பிக்கை இல்லையோ? கோயில் சார்பில் ரூ.5 கோடியில் விபத்துக் குழு காப்பீடாம்!

மதுரை, செப்.12-– உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாது காப்பைக் கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடியில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலின்…

viduthalai

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்

சென்னை செப். 12-  நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டுத் தேடுதல் பணிகளை கண்காணித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட்…

viduthalai

எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

viduthalai

அமெரிக்காவில் எச்-1 பி விசாவில் 60 நாள் சலுகை காலம் ரத்து!

வாஷிங்டன், செப். 12- அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்காக ஆண்டுதோறும் அரசு சார்பில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 70 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் பெறுகிறார்கள். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், எச்-1பி விசாக்களைப்…

viduthalai

மூத்த வழக்குரைஞர் வி.வைகுண்டம் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்!

விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் மூத்த வழக்குரைஞர் அன்புக்குரிய திரு. வி.வைகுண்டம் அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல், உடல்நிலை சரியில்லாததினால், மருத்துவமனையில் தொடர் சிகிச் சையில் இருந்து,  பிறகு இல்லம் திரும்பினார். நேற்று (11.09.2026) காலை மதுரையில் உள்ள தேவகி…

viduthalai