திராவிடர் கழகமானது தேர்தல், மந்திரி, சட்டசபைப் பதவிகள் ஆகியவற்றை மனதாரப் புறக்கணித்து விட்டுச் சமுதாய விடுதலைக்கானத் தொண்டினை அமைதியான முறையில் செய்து வரும் ஸ்தாபனமாகுமேயன்றி – அரசியலில் அதன் கொள்கையை நிறைவேற்றும் கட்சியையே ஆதரிக்குமேயன்றி, மற்ற கட்சிகளைப் போல் சிறு நோக்கங்களுக்காகத் திகழ்வதாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

