வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போகாது பாதுகாக்கவும், சாத்திரங்களைப் பாதுகாக்கவுமே எல்லாக் கடவுள்களும் அவதாரங்கள் எடுத்ததாகக் கூறப்படுகின்றனவே அன்றி – எந்தக் கடவுளாவது மக்கள் நல் வாழ்வுக்காக அவதாரம் எடுத்ததாக கூறப்பட்டுள்ளதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1957)
Leave a Comment
