இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது மக்களிடம் உள்ள கடவுள் மூடநம்பிக்கையால், ஜாதி முறைகளால் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமை தோன்றாமலிருக்குமா? மற்ற நாடுகளில் மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி வெகு சீக்கிரத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக அங்கு ஜாதி பேதக் கொடுமைகள் உண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
