திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!!
மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது வர்ணபேதமே! எருமையையும் அன்று குளிப்பாட்டி, மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப்…
‘திராவிட மாடல்’ ஆட்சி காலம் காலமாக தொடரும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் சென்னை, ஜன.11 சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று (11.1.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது அவர்…
விற்பனையாகாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் முத்துசாமி தகவல்
சென்னை, ஜன.11 சட்டப் பேரவையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என்று காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். வாடகை இதற்கு பதிலளித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி…
மதுரையில் நீதிமன்றங்களில் சமூகநீதிகோரி எழுச்சியுடன் நடந்த ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜன.11- உயர்நீதி மன்றங்கள் உயர் ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பாக அறவழி ஆர்ப்பாட்டம் 9.1.2025 வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.…
நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன.11 ‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதி மன்றங்களா?’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கவும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் ஒரு சமூகநீதி ஆர்ப்பாட்டம் 9.1.2025 அன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு…
இந்தியாவிடம் எத்தனை செயற்கைக்கோள் உள்ளன?
உலகில் எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை செயற்கைக்கோள்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்கா விடம் 8,530 செயற்கைக்கோள்கள், ரஷ்யாவிடம் 1,545, சீனாவிடம் 724 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இங்கிலாந்திடம் 658, ஜப்பானிடம் 208, பிரான்ஸிடம் 105. இந்தியாவிடம் 105 செயற்கைக்கோள்கள் உள்ளன. அய்ரோப்பிய…
டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை
குரூப் 4 தேர்வின் வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதல் முறை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப் பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே விடை குறிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறை குரூப் 4 விடை குறிப்பு முன்னேரே வெளியிடப்பட்டதால்,…
கடவுச்சீட்டு – 85ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் 80ஆவது இடத்தில் இருந்த இந்தியா 85ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதற்கு அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணம். முதல் இடத்தில் சிங்கப்பூரும், 2ஆவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. இந்தியர்கள் 57…
“பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது” – டாக்டர் அன்புமணி
சென்னை, ஜன. 11- “பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச் சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.” என பாமக தலைவர் அன்புமணி…
தமிழ்நாடு அரசியலின் தற்குறி சீமான் – செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை, ஜன. 11- ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பகுத்தறிவு, சுயமரி யாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழ்நாட்டு அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக…
