சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது

துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார் சென்னை, ஜன. 11- பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை 6 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்…

viduthalai

டில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

புதுடில்லி, ஜன.11 தலைநகர் டில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (10.1.2025)…

viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள்மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை சென்னை, ஜன.11– 12 வயதுக்குட்பட்ட சிறுமி கள்மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை…

viduthalai

கழகக் களத்தில்…!

12.1.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம்…

viduthalai

பெரியார் நாள்காட்டிகள், பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்புகள் வழங்கல்

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆசிரியர் இர.கிருட்டினமூத்தி-அ.சங்கீதா இணையர் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டையொட்டி, 2025 -ஆம் ஆண்டிற்காண பெரியார் நாள்காட்டிகள்-5, பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்புகள்- 2 ஆகியவைக்காண தொகை ரூ1600-யை தருமபுரி பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர்…

viduthalai

நன்கொடை

நாளை (12.1.2025) அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகத் தலைவரும், மேனாள் காவல் துறை உதவி ஆய்வாளருமான கு. இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார். - - - -…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.1.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மசோதா தாக்கல் இந்தியன் எக்ஸ்பிரஸ்: *நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில். ஒன்றிய அரசு மட்டுமே அதை ரத்து…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1534)

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் - பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

மறைவுற்ற டாக்டர் அறிவுக்கண்ணுவின் பிறந்த நாளை (4.1.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை குடும்ப சார்பாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் மு.சுமதி மலர்விழி (பெரம்பூர் சபாபதி அவர்களின் மருமகள்), அவரின் மகன் சங்கமித்ரன் வழங்கினர். உடன்:…

viduthalai