ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது. தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம்.
(‘குடிஅரசு’ 20.01.1935
சீர்திருத்தத்தின் அவசியம்
Leave a Comment
