செய்திச் சுருக்கம்

பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் : உதயநிதி தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில், தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு துடிப்பதாக அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்த வேண்டும். இந்த தீங்கு…

viduthalai

தமிழ்நாடு அரசின் 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித் துள்ளார். ஊரக உள்ளாட்சிக ளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமம் உள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக,…

viduthalai

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் நூலகங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை, மார்ச்.7- தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்கள் 99.9 சத வீதம் டிஜிட்டல் மயமாக மாறி விட்டன என்று தகவல் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் அறிவின் புதையலாக வும், அறிவுக் கிடங்காகவும் இருக்கக் கூடிய புத்தகங்க ளுக்கு…

viduthalai

ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, மார்ச் 7 தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

viduthalai

விண்வெளியிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய சுனிதா வில்லியம்ஸ்

நாசா, மார்ச் 7 கடந்த ஆண்டு முதல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த…

viduthalai

ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 7 ஆனந்த விகடன் இணையதளத்தை முடக்கியதை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய…

viduthalai

ஆபாசப் படம் – எச்சரிக்கை!

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன்,…

viduthalai

மக்காச்சோள வர்த்தக கட்டணம் ரத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 7 மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போது உள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்து வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது;- மக்காச்சோளம் "தமிழ்நாட்டில் மக்காச்…

viduthalai

வீட்டுமனை கேட்டவர்களுக்கு 6 மணி நேரத்தில் பட்டா வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி

பழவனக்குடி, மார்ச் 7 தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருடன் நேற்று (6.3.2025) காலை கலந்துரையாடினார். அப்போது, அங்கு வருகை தந்திருந்த பழவனக்குடி பொதுமக்களில் அய்ந்து பேர்…

viduthalai

நங்கநல்லூரில் ரூ.65 கோடியில் ஹஜ் இல்லம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஹஜ் குழுவினர் நன்றி

சென்னை, மார்ச் 7 சென்னை நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாநில ஹஜ் குழுவினர் நன்றி தெரிவி த்தனர். ஹஜ் இல்லம் நாகப்பட்டினத்தில் 3.3.2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், ஹஜ் புனித பயணம்…

viduthalai