புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா
அண்ணா அவர்களின் படத்தினைத் திறந்து வைப்பது அவருக்குப் பெருமை செய்யவோ அல்லது அப்படத்திற்குப் பூசை செய்வதற்காகவோ அல்ல. பின் எதற்காக என்றால், அவரது கருத்துகளைப் பரப்பவும், அவரது கருத்துகளை மக்களைப் பின்பற்றச் செய்யவுமேயாகும். அண்ணா இடத்தில் உள்ள சிறப்பு என்ன? இந்தியாவிலேயே…
கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே!
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர் களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும். அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ,…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள பெரியார் பெருந்தொண்டரும் நாமக்கல் முன்னாள் மாவட்ட தலைவருமான வை.நடராசன் முதியோர் இல்லம் சார்பாக ரூ.1000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் இன்று (11.04.2025) வழங்கினார்.
நன்கொடை
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் துணை காப்பாளர் கே .சாந்தியின் மகன் கே .தமிழரசன் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.5000/-நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் கே.சாந்தி இன்று (11.04.2025)வழங்கினார்.
2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
புதுச்சேரி, ஏப். 11- 2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எம்எல்ஏ நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி நிரந்தர கோரிக்கையை ஒரு…
சேலம் மாவட்டத்தில் கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், ஏப். 11- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 06/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு அம்மாபேட்டையில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜுவின் தலைமையில், அவரின் மகிழ் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டக் காப்பாளர் கி ஜவகர், பொதுக்குழு உறுப்பினர்…
கழகக் களத்தில்..
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயகச் சிந்தனைகள் பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை:…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன் 78ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2025), வாழ்விணையர் ஏற்பு 49ஆம் ஆண்டு நாள் (12.4.2025) மகிழ்வாக அவர்தம் அன்புச் செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் (சென்னை), தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவிணி (எ) அமுதமொழி (துபாய்),…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநர் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தொடக்கம், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். * கூட்டணி முடிவு, இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரத்தில் மோதல்; அன்புமணியின் தலைவர் பதவி பறிப்பு:…
