தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்திறப்பு – நூல் வெளியீடு

ஊற்றங்கரை, ஏப். 23- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தவத் திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மற்றும் ஊற்றங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 35ஆண்டு கால பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அ.தேவராசனுக்கு பாராட்டு விழா கடந்த ஏப்ரல் 20…

viduthalai

மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னெடுத்துச் செல்வோம்! நரேந்திர தபோல்கர் நினைவுக்கு நாம் செலுத்திடும் வீரவணக்கமாகும்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மராட்டிய மாநில அரசு அண்மையில் மூடநம்பிக் கைகளுக்கு எதிரானஅவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித் திருக்கிறது. நரபலி, பில்லிசூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, மோசடிச்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாடு ஆளுநருக்கு பிறப்பித்த உத்தரவு கேரளா அரசுக்கும் பொருந்துமா என்று பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”தமிழ்நாடு வழக்கின் சாராம்சங்கள் வேறு என்பதால், மசோதா விவகாரத்தில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1627)

எப்படி உடல் நோயை நீக்குவதற்கு மருத்துவம் அவசியமோ, அதுபோல கல்வி ஸ்தாபனங்கள் இல்லாது போனால் மக்களுக்கு மடமை நோய் எக்காலத்தில் நீங்கும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

85ஆவதுபிறந்தநாள்

மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85ஆவதுபிறந்தநாளில் மதுரை மாவட்டதலைவர்அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராஜ், வே.செல்வம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றதலைவர் முனைவர் வா.நேரு, மாநிலசெயலாளர் சுப.முருகானந்தம், மாவட்டச்செயலாளர் இராலீ.சுரேஷ், ஓ.இராமச்சந்திரன்,இரா.அழகுப்பாண்டி, மந்திரமா தந்திரமா புரபசர் பெரியார் பித்தன், க.அழகர்,…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் கிருட்டினகிரி மேனாள் மாவட்டத் தலைவர் பையூர் பெ.மதிமணியன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (20.04.2025).

viduthalai

கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம்

கிருட்டினகிரி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டு பெரியார் மய்யத்தில் மாதந்திர வாசகர் வட்ட கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மாவட்ட கழக…

viduthalai

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடத்த முடிவு

வடசென்னை, ஏப். 23- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20.4.2025 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்க த்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை…

viduthalai

அரசமலையில் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலையில் 23.4.2025 அன்று மாலை 5.30மணி அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ப.க.மாவட்ட துணைச் செயலாளர் பி.தாமோதரன்.…

viduthalai

திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்கள்

  குடியாத்தம்  ந.தேன்மொழி பொறுப்பு மாவட்டங்கள்: அரக்கோணம், வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை மத்தூர் மு. இந்திரா காந்தி பொறுப்பு மாவட்டங்கள்: ஓசூர், கிருஷ்ணகிரி, அரூர்,தர்மபுரி, திருப்பத்தூர் இறைவி பொறுப்பு மாவட்டங்கள்: திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை, கும்பிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் பெரியார்…

viduthalai