புத்தக திருவிழா

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டு வருகின்றது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள்…

viduthalai

பெரியார் பிறவாமலிருந்தால்… தெருமுனைக் கூட்டம்

ஆண்டிப்பட்டி, பிப்.27- சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் வே.ஜோதி நினைவு மேடையில் பெரியார் பிறவாமலிருந்தால் என்கிற தலைப்பில் 24.2.2025 அன்று ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகில் மாலை 6 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் தேனி மாவட்ட கழக துணைத்…

viduthalai

பெரியார் அரசு மருத்துவமனை – புதிய உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்

சென்னை, பிப். 27- சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்…

viduthalai

கம்பம் மாவட்ட கழக சார்பாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தேனி, பிப்.27- கம்பம் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நாராயண தேவன் பட்டியில் 18.2.2025 அன்று மாலை நான்குமணி அளவில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…

viduthalai

பெரியார் உலக நிதி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ச.சுந்தரமூர்த்தி-சீனியம்மாள் இணையரது மகள் மணியம்மை, தான் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை ஆசிரியரிடம் பெரியார் உலக நிதியாக வழங்கினார்.

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

மதுரை மாநகர் மாவட்ட ப.க தலைவர் பால்ராஜின் 75ஆவது பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ 10,000/- நன்கொடை அளிக்கப்பட்டது.

viduthalai

இராசபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கழக அமைப்பில் நிர்வாக மாற்றம்

விருதுநகர் கழக மாவட்ட அமைப்பில் கீழ்க்கண்ட நிர்வாக மாற்றம் செய்யப்படுகிறது. இராசபாளையத்தில் உள்ள சாத்தூர் பகுதி விருதுநகர் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. அதே போல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதி இராசபாளையம் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. - கலி.பூங்குன்றன் துணைத்…

viduthalai

பாராட்டத்தக்க நியமனம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்

சென்னை,பிப்.27- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற…

viduthalai

மத கிறுக்கால் பலியான பக்தர்கள் சிவராத்திரியில் ஆற்றில் மூழ்கி 5 பக்தர்கள் பரிதாப மரணம்

கோதாவரி,பிப்.27- ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளபுடி மண்டலத்திற்கு உட்பட்ட தடிபுடி பகுதியில், 11 மாணவர்கள் நேற்று (26.2.2025) காலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். குளித்து முடித்து விட்டு, கோவிலுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு…

viduthalai

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் கோயிலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

குளித்தலை, பிப்.27- குலதெய்வ ேகாயிலுக்கு சென்றபோது குளித் தலையில் நேற்று (26.2.2025) அதிகாலை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர். இச்சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026