‘‘உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் இந்தியா சார்பில் இடம் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு!’’

‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை பட்டியலை வெளியிட்டு பெருமிதம்! 'நியூயார்க்டைம்ஸ்' பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான். இந்த ஆண்டு உலகில் ஒருமுறை யாவது…

Viduthalai

நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மூட்டை வெல்லம்

சேலம் பழநி புள்ளையண்ணன்-ரத்தினம் இணையரின் 50ஆவது திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மூட்டை வெல்லம் வழங்கப்பட்டது

Viduthalai

மொழிப் பிரச்சினை தலைதூக்குகிறது

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி படிப்பதை கட்டாயமாக்கி கடந்த 2018இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் முறையாக அமல் படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிப்…

Viduthalai

ஏப்ரல் 14 –’சமத்துவ நாள்’

அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளை "சமத்துவ நாளாக" கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.4.2022 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். ஏப்ரல் திங்கள் 14 ஆம்…

Viduthalai

முதலமைச்சருக்கு ‘இந்து’ ஏட்டின் பாராட்டு!

சென்னை, ஜன. 18-– தி.மு.க. அரசின் 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் அருந்ததியினர் சமூகத்தினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு 2009ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க.…

Viduthalai

கழகக் களத்தில்…!

28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் கட்டுரை

மலேசியா : சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தோங் நகரில் உள்ள 200க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘தவறு இன்றி தமிழ் எழுத' எனும் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்…

viduthalai

மருதூர் ராமலிங்கத்திற்கு வாழ்த்து

சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட மேனாள் தலைமை கொறடா மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மருதூர் ராமலிங்கத்தை கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் சிதம்பரம் கழக மாவட்ட…

viduthalai

“தந்தை பெரியாரின் உரிமைப் போர்” பாசறை கூட்டம்

" தந்தை பெரியாரின் உரிமைப் போர்" பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 461ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 24.2.2025 அன்று இரவு 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்…

viduthalai

விடுதலை சந்தாக்களை மாவட்ட அளவில் அதிகமாக சேர்க்க முடிவு ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஆவடி, பிப். 27- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-02-2025 அன்று மதியம் 2 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் மு.ரகுபதி வரவேற்புரையுடன் மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026