முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திராவிடன் நிதி லிமிடெட் மேனாள் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான த.க. நடராசன் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.5.2026) த.க. நடராசன் அவர்களின் மகன்கள் த.க.ந. மணவாளன், த.க.ந. கண்ணுதுரை குடும்பத்தினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளிக்கப்பட்ட ரூ.1 லட்சம் (காசோலை) திராவிடர் கழக வளர்ச்சி நிதிக்கு அளிக்கப்பட்டது. நன்றி.
பிறந்த நாள் நன்கொடை
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
