செய்யாறு மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்-பி.ஹேமாவதி திருமண வரவேற்பு
செய்யாறு மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்-பி.ஹேமாவதி இணையர்களின் திருமண வரவேற்பு 30.4.2025 அன்று மாலை செய்யாறு கே.ஜி.மகாலில் நடைபெற்றது. தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வ.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < எல்லாவற்றுக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண…
பெரியார் விடுக்கும் வினா! (1637)
கடவுள் ஒருவர் உண்டு - அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இட்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கி…
‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (2)
“குடிஅரசு” அபிமானிகளே! நமது குடிஅரசு தோன்றி நான்காவதாண்டு கடந்து, அய்ந்தாவதாண்டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இன்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத்திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும்…
உடுமலைப்பேட்டை திருமதி கற்பகவல்லி மறைவு
தமிழர் தலைவர் இரங்கல் உடுமலைப் பேட்டையைச் சார்ந்த டாக்டர் முத்துசாமி அவர்கள் நீண்ட காலமாக துபாயில் சென்று தங்கி, டாக்டராக பல ஆண்டுகள் பணிபுரிந்து, துபாயில் பிரபல தொழில் அதிபர்கள், ஷேக்குகள் உள்பட அனைவர் பலரது நல்லெண்ணத்தையும், அன்பையும், ஆதரவையும் பெற்றார்்.…
இயக்க ஏடுகளுக்கு நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், செ.பெ. தொண்டறம் ஆகியோர் இயக்க ஏடுகளுக்கு நன்கொடை ரூ.3,700அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை, 2.5.2025)
பொன்னாடை அணிவித்து வாழ்த்து
தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் காசி. முத்து மாணிக் கத்தின் 66ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 2.5.2025)
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல் கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
சென்னை, மே3- மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 2023 - 24இல், 8,290 கோடி யூனிட் மின்சாரத்தை, தமிழ்நாடு மின் வாரியம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். இந்த ஆண்டில் மின்சார ஒழுங்கு முறை ஆணை…
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி தகுதி பிரதமருக்கு ராகுல் வேண்டுகோள்
புதுடில்லி, மே. 3- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்த கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சுபம் திவிவேதி உள்பட பஹல்காமில்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, (தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா) – தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க.) எஸ். ஜெகத்ரட்சகன், ஊடகவியலாளர் தி.…
