தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 4- தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா! படத்திறப்பு! உரை வீச்சு!
காஞ்சிபுரம், மே 4- காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அபிராமி விடுதி அரங்கத்தில் 29.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பா. இளம் பரிதி தலைமையில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா…
பெரியாரியல் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடத்தப்படும்
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் காஞ்சிபுரம், மே 4- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்ததோடு, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும், தமிழர் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம்…
என்.ஆர்.தியாகராஜன் 55ஆம் ஆண்டு நினைவு நாள்
தேனி, மே 4- தேனி மாவட்டம். பிரிக்கப்படாத ஜில்லா போர்டு தலைவராக.. பலமுறை சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்ற மேலவை உறுப்பினராக, தந்தை பெரியார் அவர்கள் மீது தீவிர பற்று கொண் டவராக, இப்பகுதியில் தந்தை பெரியார் அவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் அவர்…
அரசுப் பள்ளி சுற்றுச் சுவரில் காவி வண்ணத்தில் திருவள்ளுவர் படம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், விஷமங்களத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச் சுவரில் வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படம் காவி வண்ணத்தில் உள்ளது. இது அரசுப் பள்ளி, தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் படத்தினை வரையாமல் மதவாத சக்திகள் பயன்படுத்தும் படத்தினை வரைந்திருப்பது …
தேவக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
தேவகோட்டை, மே 4- தேவ கோட்டையில் சட்டமேதை அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா! மே தின விழா, திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பாராட்டு விழா 1.5.2025 மாலைஆறுமணிக்கு இராம்நகரில் மாவட்டத்தலைவர் ம.கு.வைகறை தலைமையில் எழுச்சி யோடு நடைபெற்றது.…
தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா வழங்கல்
01.05.2025 அன்று மாநில ப.க.அமைப்பாளர் கோபு. பழனிவேல் - பேராசிரியர் ப.சாந்தி ஆகியோரது இல்லத்தை திறந்து வைத்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம், தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங்,…
நன்கொடை
சீர்காழி, சட்டநாதபுரம், மாவட்ட காப்பாளர் ச.மு.செகதீசனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது குடும்பத்தினர் வழங்கினர். தந்தை பெரியாரின் பாராட்டு, ‘விடுதலை' நாளிதழின் பாராட்டுப் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மனதில் நீங்காத…
புலிவலம் கி.அமிர்தகவுரி மறைவு படத்தினை கழகத் துணைத் தலைவர் திறந்து வைத்தார்
திருவாரூர், மே 4- திருவாரூர் புலிவலம் மணியம் மருமகளும், நினைவில் வாழும் எஸ்.எஸ்.எம். கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வி ணையரும், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் கி.அருண்காந்தி, அன்புகீதா சுகுமார் ஆகியோரது தாயாருமான கி.அமிர்தகவுரி அவர்கள் (வயது 77) 28.4.2025 திங்கட்கிழமை இரவு மறைந்தார்.…
கழகக் களத்தில்
5.5.2025 திங்கள்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் மே நாள் - புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா இணையவழி: மாலை 6.30 மணி < தலைமை: கவிஞர் முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு)…
