திராவிடமே! தமிழ்நாடே

திராவிடமே! தமிழ்நாடே! நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக்கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை. பார்ப்பனர் இல்லாத இடம் எது? இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள்…

viduthalai

இட ஒதுக்கீட்டின் ‘புனித’ தன்மையை பாதுகாப்பது அவசியம்

போலி ஜாதிச் சான்றிதழ் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை, மே.4- இடஒதுக்கீட்டு கொள்கையின் ‘புனித’த் தன்மையை பாதுகாக்கும் விதமாக போலி ஜாதி சான்றிதழ் தொடர்பான விசார ணையை குறித்த காலத்துக்குள் விரை வாக முடிக்க வேண்டும்…

viduthalai

கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?

வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிக்கலாம்! சென்னை, மே4 கோடை காலம் (Summer) தொடங்கி விட்டாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது மாம்பழங்கள் (Mango) தான். சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம் என விதவிதமான மாம்பழங்கள் சந்தைகளை நிரப்ப தொடங்கியிருக்கின்றன. மாம்பழத்தின் சுவை மிகவும்…

viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார நிறைவு விழா

சென்னை,  மே 4 தமிழ் வார விழாவின் நிறைவு விழா 5.5.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்,…

viduthalai

‘நீட்’ மோசடி! ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்குமா? மோசடிதான் தகுதி – திறமையா?

புதுடில்லி, மே 4   2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த…

viduthalai

‘மாநில சுயாட்சி நாயகர்’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – கல்வியாளர்கள் புகழாரம்

சென்னை, மே.4-  ‘மாநில சுயாட்சி நாயகர்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கல்வியாளர்கள் புகழ்ந்து பேசினார்கள். பாராட்டு விழா தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சார்பில் மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நேரு…

viduthalai

விசா காலத்தை கடந்தும் காஷ்மீரில் தங்கியதாக குற்றஞ்சாட்டி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  ஆறு பேரை  பாகிஸ்தானுக்கு நாடு கடத்த தடை  உச்சநீதிமன்ற உத்தரவு புதுடில்லி, மே 4  காஷ்மீரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முடிவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

viduthalai

கற்பகவல்லி உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்

உடுமலைப்பேட்டை மருத்துவர் முத்துசாமியின் வாழ்விணையர் மறைவுற்ற கற்பகவல்லி உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் அசோக், அருண் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள். (உடுமலைப்பேட்டை – 4.5.2025)

viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

கோவை காளிமுத்துவின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai

வீரமணி 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தரும. வீரமணி 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai