கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…

வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (2025 மே 10,11) கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும்  தலைமைச் செயற்குழு, மாநில இளைஞரணி, மாணவர் கழகம், மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டங்களில் பங்கேற்கும் தோழர்கள், அறிவிக்கப்பட வேண்டியதும், தீர்மானிக்கப்பட…

viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக் களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை! செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் சிந்தி யுங்கள், பகுத்தறிவுள்ள மனிதராகுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:-…

viduthalai

தமிழ்நாடு அரசின் அறிவுசார் மய்யங்கள்!

சென்னை, மே 7- இன்றைய தமிழ்நாடு அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டில் முக்கியமானதொரு முன்னெடுப்பைச் செய்து வருகிறது.  வேலை வாய்ப்பு அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும்…

viduthalai

நீட் தேர்வு அச்சுறுத்தல்

கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் பல்லடம், மே. 7- நீட் தேர்வு சரியாக எழுதாததால் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்ற மாணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். நீட் தேர்வு திருப்பூர் மாவட்டம்…

viduthalai

பக்தி படுத்தும் பாடு

கோயில் விழாவில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை கரூர், மே. 7- கோவில் விழாவில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய் யப்பட்டார். ஊர்வலத்தில் தகராறு கரூர் மாவட்டம், குளித் தலையில் உள்ள மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா…

viduthalai

ஒன்றிய பொதுத்துறை நிறுவனத்தில் பணி வாய்ப்பு

ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான ஒன்றிய பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும்…

viduthalai

இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. இஸ்ரோவில் 63 விஞ்ஞானி/ இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணியின் விவரங்கள்:…

viduthalai

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலிப் பணியிடங்கள்

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 01/2025 - Admin (R) பணி: Scientist 'B'. காலியிடங்கள்: 22. ஊதியம்: மாதம் ரூ.56,100 -…

viduthalai

சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தென்சென்னை மாவட்ட துணை தலைவர் மு.சண்முகப்பிரியன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பெரியார் உலகம் நன்கொடை ரூ.1000 வழங்கினார். (பெரியார் திடல், 27.4.2025)

viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்

மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிசந்திரனின் மகன் அக்சித், தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை 6.5.2025)  

viduthalai