தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1.79 லட்சம் மாணவர் சேர்க்கை
சென்னை, மே 17- அரசுப் பள்ளிகளில் இதுவரை புதிதாக 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக…
தொலைநோக்குப் பார்வை! – சென்னையில் வெள்ளப் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை, மே 17- மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று (16.5.2025) நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக…
பெரியார் பற்றாளர் இரா.பேச்சிமுத்து மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தென்காசி, மேலப்பாவூரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், திராவிட இயக்கத் தோழருமான இரா.பேச்சிமுத்து (வயது 77) மறைந்தார் (15.5.2025) என்பதை அறிந்து வருந்துகிறோம். குற்றாலம் நகர திமுகவின் மேனாள் பொருளாளராகவும், தென்காசி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்ட,…
சென்னை மாநகராட்சி பள்ளிகள் சாதனை! 10ஆம் வகுப்புத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி
சென்னை, மே 17- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ்…
2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல 2031ஆம் ஆண்டு தேர்தலிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஊட்டி, மே 17- 2026இல் மட்டுமின்றி, 2031ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப் பயணமாக ஊட்டிக்கு வந்தார். மலர் கண்காட்சியால் மகிழ்ச்சி பல்வேறு நிகழ்ச்சிகளில்…
ஹாங்காங், சிங்கப்பூரில் கரோனா புதிய அலை
சிங்கப்பூர், மே 17 ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019 இல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உல கெங்கும் பரவி கடும் பாதிப்பை…
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் அய்ந்து விழுக்காடு வரி
அதிபர் ட்ரம்ப் அதிரடி நியூயார்க், மே 17 அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும்…
பத்தொன்பது பேரை கை கொடுத்துக் கரை சேர்த்த அரசுப் பள்ளி
தஞ்சாவூர், மே 17- பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்…
‘அவள்..’
நம் சமூகத்தில் காலம்காலமாக ஊன்றிப் போயிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது ‘அவள்..’ குறும்படம். ‘Periyar Vision OTT'-இல் அனைவரும் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய குறும்படம் இது. நடிகர்கள் அனைவரும் கிராமவாசிகளாகவே வாழ்ந்துள்ளனர். இதனை உருவாக்கிய இயக்குநர் பிரசாந்த்…
12 ஆம் வகுப்புத் தேர்வில் ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி உயர்வு!
இதுதான் சமூக நீதியின் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! சென்னை, மே 17– தமிழ்நாட்டில் மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து 95.03 சதவிகித மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்…
