சென்னை ராணி மேரிக் கல்லூரி
சென்னை ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு.தேன்மொழி, தமது துறை சார்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவியர் மு.ரோஜா, ஜே.ருக்சானா, ஜெ.அய்ஸ்வர்யா, அ.கயல்விழி ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினர்…
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை பள்ளிக் கல்வித் துறை அனுமதி
சென்னை, மே 17 தொடக் கக் கல்வி பட்டயப் படிப் புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனு மதி வழங்கி அரசாணை வெளி யிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (11)
கி.வீரமணி குடிஅரசில் அன்றைய ஆங்கிலேய ஆட்சியை வஞ்சித்து எழுதிய தலையங்கம் 29.10.1933 அன்று வெளியான நிலையில் அந்த தலையங்கம் ஆட்சியாளர்களை மிரளச் செய்தது. தொடர்ந்து ‘குடிஅரசு’ இதழின் வெளியீட்டாளர் என்ற நிலையிலும், உண்மை விளக்கம் அச்சக உரிமையாளர் என்ற நிலையிலும் ஒவ்வொன்றிக்கும்…
அரசுப் பள்ளி மாணவர்களும் ஆரிய ஆராய்ச்சியும்…
செஞ்சி பகுதியில் உள்ள 9 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் +2 பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், "செஞ்சி அரசுப் பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய…
பிஜேபி ஆட்சிக்குக் கும்பமேளாதான் முக்கியம் – கல்வியல்ல!
கும்பமேளாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உத்தரப் பிரதேச அரசு கல்விக்குக் கொடுக்கவில்லை என்ற பரிதாப நிலையை என்ன சொல்வது! 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதத்திலும் மிகவும் மோசமான நிலை – 100பேரில் 7…
யார் சமதர்மவாதி?
நாஸ்திகனாகவோ, நாஸ்திகனா வதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப் படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86)
குடியரசுத் தலைவரின் கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை! உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு
சென்னை, மே 17 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார். கடந்த ஏப்.8 ஆம் தேதி…
20ஆம் தேதி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க! காப்போம்! காப்போம்! சமூகநீதியைக் காப்போம்! காப்போம்! காப்போம்! ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை காப்போம்! காப்போம்! மீட்போம்! மீட்போம்! ஒன்றிய அரசால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்போம்! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!…
நான்கு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
சென்னை, மே 17 தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப். 29 ஆம் தேதிவரை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல்…
