செய்தியும், சிந்தனையும்…!

ஏங்கித் தவிக்கிறார்களோ? * பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி ** கூட்டணி வைக்கமாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்களோ, பி.ஜே.பி.யினர்!

viduthalai

கடவுள் சக்தி இவு்வளவுதான்! பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு

பழனி, மே 19-  பழனி முருகன் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது வெளிப்பிரகார பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் கிழிந்த காகிதங்கள்…

viduthalai

அரசமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது! அதற்காகத்தான் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும்! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்!

மும்பை, மே 19  நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியிருந்த நிலையில், அரசமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது என்றும், அதற்காக நாடாளுமன்றம், நீதி மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் எனவும்…

viduthalai

மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் நமது முதலமைச்சரின் அணுகுமுறை ஞாலம் பாராட்டி வாழ்த்தவேண்டிய நிலைப்பாடு!

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை முடக்கும் ஆளுநர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்! * இதனை முறியடிக்க குடியரசுத் தலைவரை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதா? w ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை முறியடிக்க…

viduthalai

நான்கு நாள்கள் சண்டைக்கு ரூ.15,000 கோடி செலவு!

புதுடில்லி, மே 18 இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக்கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள்…

viduthalai

சண்டை நிறுத்தம்: இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

புதுடில்லி, மே 18 இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியது. பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.…

viduthalai

‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்வரை எங்கள் போராட்டம் தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’’ நூலை வெளியிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! சென்னை, மே 18 – ‘‘கல்வியை…

viduthalai

கு.வெ.கி. ஆசான் அவர்களின் அருமைச் செல்வன் செந்தில் மறைந்தாரே! கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

கோவை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர் களின் அருமை மகனும், அடக்கமும், பண்பும் நிறைந்த பண்பாளரும், கொள்கையாளருமான கு.வெ.கி.ஆ.செந்தில் (வயது 61) அவர்களின் எதிர்பாராத மறைவு (17.5.2025) அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்து வரும்…

viduthalai

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் கனிமொழி எம்.பி. உட்பட ஏழு பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடு பயணம்

புதுடில்லி, மே 18 பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதத் திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மற்றும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத் துரைப்பதற்காக, ஒன்றிய அரசு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஏழு நாடாளு…

viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் – நினைவுப் பரிசு வழங்கல்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 17-05-2025 அன்று எம்.ஜி.ஆர். நகர் வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  

viduthalai