துண்டு அறிக்கையா? மதக் கலவரத்தைத் தூண்டும் அறிக்கையா?
இவ்வளவுப் பகிரங்கமாக கிறிஸ்தவ ஆலயங்களையும், முஸ்லிம்களுடைய மசூதிகளையும் இடித்துத் தள்ள வேண்டும் என்று துண்டறிக்கைகளை வெளியிட்டுள்ளது இந்து முன்னணி! ஒளிவு மறைவு இல்லாமல் இந்து முன்னணி – சோழவரம் ஒன்றிய திருவள்ளூர் மாவட்ட அருமந்தை கிளை என்று முகவரியோடு இப்படியொரு துண்டறிக்கையினை…
‘துக்ளக்’குக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்
கரூர், மே 23 தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 - 2025 தேதியில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அந்தக் கார்ட்டூன் அரசுப் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு…
விண்வெளியில் ஆயுதங்களை குவிக்கும் அமெரிக்கா
நியூயார்க், மே 23 நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் டோம்" என்ற திட்டத்தை அறிவித்தார்.இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் நிலைத்து வைக்கும் என்றும்,…
மீசை – குறும்படம்
ஒரு சராசரி குடும்பத்தில் வாழும் பெண்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் ‘மீசை’ குறும்படத்தை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். சிறிய கால அளவில் ஆழமான விடயத்தை பேசியுள்ளது இப்படம். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் கதையை நேர்த்தியான குறும்படமாக இயக்கியுள்ளார் சுரேந்திரன் செல்வராஜ்…
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, மே. 23- கலைஞர் மகளிர் உதவித் தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாட்டில்…
வேத படிப்பின் மீது வெறுப்போ? ஏழு சிறுவர்கள் தப்பி ஓடினர்
பெரம்பூர், மே 23- சென்னை மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அய்யங்கார் மடம் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி வேதம் படிக்கும் சிறுவர்கள் 7 பேர் திடீரென காணாமல் போனதாக வேத பாடசாலை நிர்வாகம் சார்பில் மடிப்பாக்கம் காவல்துறையில் புகார்…
இந்திய கடற்படை தூங்குகிறதோ? நாகை மீனவர்களிடம் ரூ.2 ½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிப்பு இலங்கை கடற்படையின் அடாவடித்தனம் நீடிக்கிறது
நாகப்பட்டினம், மே 23 கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை மிரட்டி, வலைகளை சேதப்படுத்தியதுடன், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி என ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றனர். நாகை மீனவர்கள் நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச்…
தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா?
‘கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு’ இந்த சில வரிகளில்தான் கருத்துகளின் பேருண்மை நமக்கு எவ்வளவு அறிவூட்டுகிறது! உலகில் எங்குமில்லாத ஓர் இழி கொடுமை, நமது குடும்பங்களில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையை கோயில்களுக்குக் காணிக்கையாக்கி, அங்குள்ள (கல்) சாமிகளுக்குப்…
வேலியே பயிரை மேயலாமா?
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சாமியார் ராம்பத்ராச்சாரியாருக்கு – சமஸ்கிருத இலக்கியத்தை வளர்க்க ஊக்குவித்தும் – மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் எடுத்த முயற்சிக்காகவும் ஞானபீட விருது வழங்கி சிறப்பித்துள்ளாராம். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உயரிய பதவியில் உள்ள ஒருவர்…
அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள இலவச வீடு
சென்னை, மே 23 சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடை யாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிர மிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கி ருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங் கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அவர்களுக்கு, ரூ.17 லட்சம் மதிப்பிலான 390…
