பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 24- கால்நடை மருத்துவப் படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

Viduthalai

2024-2025இல் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகள் வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, மே 24- கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக எரிவாயு உருளை இணைப்புகளை வழங்கி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு…

Viduthalai

“Periyar Vision OTT “ஒரு சமூக புரட்சி ஊடகத்தளம்”

பெரியார் விஷன் ஓ. டி. டி. தளத்தில்  தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை முன்னெடுத்து செல்லும் விதத்தில் குறும்படங்கள், பிரபலங்களின் பேட்டிகள், பேச்சுக்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. அதில்  நான் பார்த்ததில், தந்தை பெரியார் பற்றி பிரபலங்களின் பார்வை…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தங்க நகைக்கடன் பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் செயல் என்பதால், இதுகுறித்து ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்யுமா? - ஜமுனா வெங்கட், ஆரணி. பதில் 1: ஏழை, நடுத்தர மற்றும்…

Viduthalai

விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!

“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர். கடந்த…

Viduthalai

புவியீர்ப்பு ஆற்றலின் தலைகீழ் வார்ப்பு

துபாயில் உலகின் முதல் தொங்கும் கட்டடம் “அனலெம்மா டவர்” அமைக்கப்பட உள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட கிளவுட்ஸ் ஆர்கிடெக்சர் நிறுவனம், "அனலெம்மா டவர்” என்ற புதுமையான வானளாவியக் கட்டடக் கலையை முன்மொழிந்துள்ளது. நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட கட்டடக்கலை நிறுவனமான கிளவுட்ஸ் ஆர்கிடெக்சர்,…

Viduthalai

இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

22.05.2025 அன்று ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான ஒரு கட்டமாக அம்ரித் ஸ்டேசன் விக்சித் பாரத் Amrit Stations of VIKSIT BHARAT இந்த திட்டத்தின் கீழ் 103 Amrit Stations புதுப்பிக்கப்பட்டு…

Viduthalai

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன். எங்களது பயணம் ஹோசிமின் நகரிலிருந்து தொடங்கியது. ஒடிந்து போகும் அளவிற்கு ஒல்லியான உடலமைப்பைப் பெற்ற  ஹோசிமின் நடத்திய புரட்சியை புரிந்து கொள்வதற்கு இந்தப் பயணம்  பெரிதும் உதவியது.…

Viduthalai

முக அறுவை சிகிச்சை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 3 மரணத்தை வென்ற மருத்துவம்

நீலமலையின் எழில் கொஞ்சும் மலை முகடுகளில் சாரல்மழை. இளம் காலை இனிய பொழுது. லாலி மருத்துவமனையின் பல் மருத்துவப் பகுதியின் புற நோயாளிகளின் பகுதியில் அமர்ந்து நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நோயாளி உள்ளே வந்தார். அவருடன் அவர் தந்தையும்…

Viduthalai

ஜார்க்கண்டிலும் ‘திராவிட மாடல்’ காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த மூதாட்டிக்கு முதலமைச்சர் நிவாரணம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புருதா என்ற பழங்குடியின கிராமத்தில், காட்டுப்பகுதியை ஒட்டி அல்பினா என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். சுமார் 18 ஆண்டுகளாக காடே கதி என்று வாழ்ந்து…

Viduthalai