எத்திசையும் புகழ்மணக்கும் உயர்கல்வியில் தமிழ்நாடு
உலக நாடுகளை நவீனப் பாதைக்கு அழைத்துச் சென்றது பொறியியல் தான். அது அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் பெற்ற கல்வி ஆகும். இந்தக் கல்வியைப் பெற உலகெங்கும் பொறியியல் கற்கவிரும்பும் மாணவர்கள் நல்ல கல்லூரிகளை தேடிவருகின்றனர். இந்திய அளவில் மிகவும் அதிகமான பொறியியல்…
மனிதர்களைப் போலவே நடனமாடும் டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ தொழில்நுட்ப உலகின் புதிய விவாதம்
சான் ஃபிரான்சிஸ்கோ: டெஸ்லா நிறுவனத்தின் மனித உருவ ரோபோவான ஆப்டிமஸ், தற்போது மனிதர்களைப் போலவே தத்ரூபமாக நடனமாடி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இந்தக் காணொலியை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், தொழில்நுட்ப உலகின் முன்னணி முகமுமான எலோன் மஸ்க் தனது X…
அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது
அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார். விருதுகளுக்கு எதுதான் வரம்புமுறை…
கிராம மக்கள் எதிர்ப்பு நூலை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்
காரைக்குடி மே 23 கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து கண்டதேவி கோயில் குறித்த நூலை வெளியிடாமல் ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை வெளியிடாமல் ஆளுநர் சென்றார். ஆளுநர் வெளியிட இருந்த நூலுக்கு…
மத்தியப் பிரதேசத்தில் வினோத ஒப்பந்தம் ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர்வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி குட்டு அம்பலமானதால் பதவி நீக்கம்
கரோட், மே 23 ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர் வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிர தேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அதிகாரம்…
ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கினார்
மேனாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.
உடுமலை நாராயணகவி நினைவு நாள் இன்று (மே 23, 1981)
உடுமலை நாராயணசாமி மேனாள் தமிழ்த் திரைப் பாடலா சிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட் டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய…
தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
புதுச்சேரி மே 23 நாட்டின் தலைநகர் டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக ஆலோசனை…
பா.ஜ.க.வினரின் ஒழுக்கக் கேடுகள்
திருப்புவனம், மே 23 பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கி, அவரை படம் பிடித்து ‘நான் ஒரு பொம்பள பொறுக்கி’ என படத்துடன் வாட்ஸ் அப்பில் வைரலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
நாள்: 31.05.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை இடம்: மில்லினியம் பிளாசா, காட்பாடி சாலை, வேலூர் வரவேற்புரை: வி.இ. சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) இணைப்புரை: ந. தேன்மொழி (மாநிலமகளிரணி துணைச் செயலாளர்) முன்னிலை: இர.…
