2026 தேர்தல் வெற்றிக்குப் பாடுபடுவீர்! தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
2026 தேர்தல் வெற்றிக்குப் பாடுபடுவீர்! திருச்சி, மே 26- தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாள ருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். 23.5.2025 அன்று…
நன்கொடை
எனது பணி ஓய்வுப் பலன்கள் கிடைக்கப் பெற்றதன் மகிழ்வாக கீழ்கண்ட அமைப்புகளுக்கு தலா ரூ.1000 நன்கொடை தந்து உதவியுள்ளேன். • தாம்பரம் - திருக்குறள் பேரவை • குரோம்பேட்டை - திருக்குறள் பேரவை • மறைமலைநகர் - திருக்குறள் பேரவை •…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நான்கு மாநிலங்களில் அய்ந்து பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்: ஜூன் 23 வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு. * அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். போன்றவற்றை தி.மு.க துணிவுடன் எதிர் கொள்ளும். எதிர்க்கட்சியை…
பெரியார் விடுக்கும் வினா! (1658)
நமக்கு உரிமையுள்ளதில் போய்ப் புகுவதில் என்ன தவறு? இந்தக் கோயிலைக் கட்டியது யார்; அதற்கு வேண்டியவைகள் அத்தனையையும் கொடுப்பது நாம்; நமக்கு உரிமையான கோயிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்? நமக்கும், கோயிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத பார்ப்பான் உள்ளே இருந்து கொண்டு…
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் 10 பிரச்சாரம்தான் முதல் வேலை பொழுது போக்க நேரமில்லை பிரிஸ்பேனில் மார்ச் மாதம் 18 ஆம்தேதி காலையில்தான் ஆசிரியருக்கு நடைப்பயிற்சிக்கு நேரம் கிடைத்தது நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஆற்றோரம்…
தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா? (3)
இந்நிலையில் ஏமிகார்மைக்கேலின் பணியில் மற்றொரு திருப்புமுனையாக எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கி.பி 1901ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் அவர்கள் வசித்து வந்த பண்ணைவிளை என்ற ஊரின் அருகில் இருந்த பெருங்குளம் என்ற ஊரிலிருந்த இந்து சமயக் கோவில் ஒன்றில்…
பிரச்சாரமே பிரதானம்
"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரச்சாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். (19.1.1936, "குடிஅரசு")
ஏழுமலையானுக்கு ‘டிரோன்’ பாதுகாப்பாம்!
திருப்பதி தேவஸ்தானம், உலகிலேயே பணக்கார இந்துக் கோவிலான திருமலை கோவிலின் பாதுகாப்பிற்காக ஆளில்லா விமான எதிர்ப்புத் (anti-drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பது எதைக் காட்டுகிறது? "கடவுள் நம் அனைவரையும் காப்பாற்றுவார்" என்று நம்பிக் கொண்டிருக்கும்போது, அதே கடவுளைக் காப்பாற்ற ஓர்…
யு.பி.எஸ்.சி. வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின் நாயக்கர் பட்டம்! கடும் எதிர்ப்பு
புதுடில்லி, மே 26 ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒன்றிய அரசு பணி யாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று (25.5.2025) நடைபெற்றது. முதல்நிலை தேர்வு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட…
இதுதான் பி.ஜே.பி.யின் ஒழுக்கம்! கட்சி அலுவலகத்தில் பெண் தொண்டரிடம் தவறாக நடந்த பாஜக பிரமுகர்!
கோண்டா, மே 26 உத்தரப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம், ஏப்ரல் 12 ஆம் தேதி கோண்டா…
