‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்கள் வெளிநாட்டு தமிழர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன இங்கிலாந்து அமைச்சர் புகழாரம்
லண்டன், மே 26 ‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்கள் வெளிநாட்டு தமிழர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன. தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகள் என இங்கிலாந்து நாட்டின் சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சர் சர்.…
புத்தாக்க மருத்துவ தொழில்நுட்பத்தில் ரேடியோ அலை சிகிச்சை அறிமுகம்
சென்னை, மே 26- தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்களும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்சஅறுவை சிகிச்சையான 'ரஃபேலோ' ரேடியோ அலை…
பன்மொழிப்புலவர் அப்பாத்துரை நினைவு நாள் இன்று (26.05.1989)
‘‘எப்பாத் துறைக்கும் இவனோர் பழம் புலவன் ஆப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற முப்பால்பா நூலறிவு நூறு புலவர்கள் சேரினியன் காலறிவு காணார் கனிந்து” - பாவேந்தர் பாரதிதாசன். பன்மொழிப்புலவர் அப்பாத் துரை ஹிந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு’ எழுதி தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்…
பாரபட்சமில்லாத அணுகுமுறை கிராமப்புற வீடுகளுக்கு சதுரடி கட்டணத்தில் வரி விதிப்பு தமிழ்நாடு அரசு புதிய சட்டம்
சென்னை, மே 26- பார பட்சமான முறையில் சொத்து வரி வசூலிக்கப்படுவதை தடுக்க, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சதுரடி கட்டணத்தில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. . சொத்து வரி தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், அந்தந்த பஞ்சாயத்து…
சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆர்க்கிடெக்சர் கல்வி
சென்னை, மே 26- பொறியியல் கல்லூரிகளில், ஆர்க்கிடெக்சர் படிப்பை கூடுதலாகச் சேர்த்து பலதுறைபடிப்பு அதன்மூலம் அளிக்கப்படுகிறது. சுயதொழில் நாட்டமுள்ள மாணவர்கள் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது ஆர்வம்கொண்டுபடித்து சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். கட்டட வடிவமைப்பு என்ற ஆர்க்கிடெக்சர் கோர்ஸில் சேரவிரும்பும் மாணவர்கள் பிளஸ்-டூ வகுப்பில்…
மனித குல வரலாற்றில் ஒரு மைல்கல் உலகின் முதல் சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!
மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரோனல்ட் ரீகன் மருத்துவமனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோனல்ட் ரீகன் மருத்துவ நிலையத்தில் மே 4ஆம் தேதி…
புற்றுநோயும், நவீன அறுவை சிகிச்சை முறைகளும்!
புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை என மூன்று சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் ஒவ்வொரு புற்றுநோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள. ஒரு சில…
‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றது மிகச் சரியான அணுகுமுறையே! தொல்.திருமாவளவன் எம்.பி. கருத்து
திருச்சி மே 26- ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள்…
தமிழ்நாடு ரேசன் கடைகளில் பில் போடும் எந்திரத்துடன் மின்தராசு இணைப்பு இனி சரியான எடையில் பொருள்கள் கிடைக்கும்
சென்னை, மே. 26- இனி ரேசன் கடைகளில் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதற்காக பில் போடும் எந்திரத்து டன், மின்தராசு இணைக்கப்பட்டு உள்ளது. எடை குறைப்பு முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரசீது…
கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தகவல்
சென்னை, மே 26- கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 67,200 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள்…
