நில ஆவணங்கள்- பட்டா நகல்கள் ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெற ஏற்பாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, மே 26- கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரைபடம் இதுதொடர்பாக…
சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே. 26- மாவட்டந்தோறும் சிறு பான்மையினர் கடனுதவி திட்டங்களில் பயன்பெற தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறு பான்மையின மக்களுக்கு…
பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, மே. 26- அனைத்து பெண்களும் புற்றுநோய் பரிசோ தனை செய்துகொள்வது அவசியம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறி வுறுத்தியுள்ளார். இதுகுறித்து செல்வவிநாயகம் அவர் பேசியதாவது:- புற்றுநோய் பாதிப்பு சமீபகாலங்களாக புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு…
நன்கொடை
விடுதலை நாளேடு, உண்மை இதழ், பெரியார் பிஞ்சு, Modern Rationalist ஆகியவற்றிற்கு ஆண்டுச் சந்தா ரூ.4,100 ஆசிரியர் அவர்களிடம் தாம்பரம் சீ. இலட்சுமிபதி வழங்கினார். (25.05.2025) - - - - - பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் தனது பிறந்தநாளை…
இந்தியா ஒரு நாடே அல்ல
தற்போதைய ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவிக்க பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. அதற்கு அவர்கள் தேசபக்தி பரப்புரையை கையிலெடுக்கிறார்கள். இதன் பின்புலத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் ‘இந்தியா ஒரு நாடே அல்ல - அறிஞர் அண்ணா’ என்கிற தலைப்பில் 'Periyar…
மாதாந்திர செயல் திட்டத்தினை நிறைவேற்றுவோம் வட சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை, மே 26- கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப் படுத்தும் நோக்கில் வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 24.05.2025 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தலைமைச் செயற்குழு…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு
சென்னை, மே 26- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப்…
‘திராவிட மாடல்’ அரசு திருநங்கையர்களுக்காக செயல்படுத்திவரும் சிறப்பான திட்டங்கள்!
சென்னை, மே 26 திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் திருநங்கையர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருநங்கையர்களுக்காக நலவாரியம், சிறப்பு விருது, சுயதொழில் மானியம், கல்விக் கனவு திட்டம், முதலிய சிறப்பான திட்டங்களால் வாழ்வில் முன்னேறி வருவதாக தமிழ்நாடு…
வாட்ஸ் அஃப் செய்திகள், எச்சரிக்கை!
சென்னை, மே 26 வாட்ஸ் ஆப் மூலம் வரும் செய்திகளில் நன்மைகள் இருப்ப தைப் போல தீமைகளும் இருக்கின்றன. வாட்ஸ் ஆப் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துவிட்டன. நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நமக்கு ஒளிப்படங்கள், செய்திகள், மீம்கள் போன்ற பலவற்றை…
உயர்கல்வித் துறை சார்பில் 2025-2026 ஆம் கல்வியாண்டு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.5.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம்…
