இந்து மதத்தில் பெண்ணடிமை
இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும், பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துகளும் இருக்க இடமில்லை. 'குடிஅரசு' 3.11.1929
கோவை சூலூரில் – தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. முழக்கம்!
ரஷ்ய வீழ்ச்சிக்குக் காரணம் - தத்துவத்தைக் கோட்டை விட்டதுதான்! நமக்கு மட்டும்தான், தத்துவமும் பலமாக இருக்கிறது ஆசிரியராக 92 வயதில்; ஆட்சித் தலைவராக, மு.க.ஸ்டாலின் பலமாக இருக்கிறார் 72 வயதில்! தலைவரும், தத்துவமும் இணைந்திருக்கின்ற இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த…
அறுபடை (டிசைன்)தான் மிஞ்சும் – அறுவடை (வாக்கு) ஏதும் கிடைக்காது!– ஊசிமிளகாய் –
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் நிலை பரிதாபத்திற்குரியது. காரணம், அது கிரிமினல்களின் ‘வேடந்தாங்கலாக’ மாறிவிட்டதோடு, மற்ற கூலிகள்தான் காவிகளின் பாதுகாப்புக்காகப் பயன்படலாம் என்று அரசியலில் புது வித்தைக்காரர்களாகி வலம் வருகிறார்கள்! ஏற்கெனவே அதற்குத் தனிப் பெயரே ‘மிஸ்டு கால்’ கட்சி என்பதுதானே! இன்றைய…
செய்திச் சுருக்கம்
டில்லி தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மு.க.ஸ்டாலின் டில்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரமும்,…
வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது
நாகையில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான Join DSF என்ற சுவரொட்டிகளை நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏடிஜெ தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, இடிஎஸ்பி கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி சுவர்களில்…
ராஜபாளையம் கழக மாவட்டம் பொறுப்பாளர்கள் மாற்றம்
இல.திருப்பதி - காப்பாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாவட்ட கழகத் தலைவர் - பூ.சிவக்குமார் மாவட்ட கழகச் செயலாளர் - இரா.கோவிந்தன் மாவட்ட கழகத் துணைத் தலைவர் - இரா.பாண்டி மாவட்ட கழகத் துணைச் செயலாளர்-சு.சுந்தரமூர்த்தி சிவகாசி மாநகரக் கழகத் தலைவர்-மா.முருகன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.6.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * "உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை. தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி 40 நாட்கள் ஆகியும், ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை" என…
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தமிழ்நாடு முழுவதும் 3103 வழித்தடங்களில் புதிய சிற்றுந்து சேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜூன்.17- தமிழ் நாட்டில் புதிய மினி பஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.6.2025)தொடங்கி வைத்தார். மினிபஸ் சேவை தஞ்சையில் நேற்று நடை பெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பேருந்து திட்டம் 2024இன் படி புதிய மினி…
களிமண்களுக்குப் பொருள் புரியுமா? தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்த ஒரு கேள்வி-பதில்
இதோ கேள்வி: இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவே பெரியார் மண்ணாக ஆகும்! கி.வீரமணி பேச்சு. தமிழ் இந்துவின் பதில்: தமிழ்நாட்டு மண்ணை எடுத்துப் போய் இந்தியா முழுக்க தூவப் போறீங்களா? இது நமது பதிலடி: களிமண் மண்டைகளுக்கு திராவிடர் கழகத் தலைவர்…
வரலாற்று நூல்கள் அன்பளிப்பு
கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இரா.சீனிவாசன் (எண் 11, பெரியார் இல்லம், ஜோதி நகர், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்) அவர்கள்…
