வரலாற்று நூல்கள் அன்பளிப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூரில் நடைபெற்ற  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இரா.சீனிவாசன் (எண் 11, பெரியார் இல்லம், ஜோதி நகர், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்) அவர்கள் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் வரலாறு – தொகுதி 1, 2” ஆகிய இரண்டு அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள். அந்த இரண்டு நூல்களையும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு மகிழ்வுடன் பெற்றுக் கொண்டோம்.

– நூலகர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *