மலேசியாவிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள் “பெரியார் உலகத்தில்” மரக்கன்றுகளை நட்டனர்

திருச்சி, ஜூன் 17- மலேசியாவிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பெரியார் உலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மலேசிய திராவிடர் கழகத்தினர் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மலேசிய திராவிடர் கழக பேராக் மாநில செயலாளர் இரா.கோபி தலைமையில்,…

viduthalai

போஸ்டல் ராமசாமியின் படத்திறப்பு

லால்குடி, ஜூன் 16- 15.06.2025 அன்று டோல்கேட் பார்கவன் டவரில்  காலை 11 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் போஸ்டல் ராமசாமியின்ன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா .ப.சுப்ரமணியன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில்…

viduthalai

கழகக் களத்தில்…!

17.6.2025 செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அரியலூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டூடியோ, அண்ணா சிலை எதிரில், செந்துறை *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி…

viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் தாராபுரம் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரத்தை வழங்கியுள்ளார். 15.6.2025 ஞாயிறு மாலை 7.30 மணிக்கு தாராபுரம் மாவட்ட கழக சார்பில், மடத்துக்குளம் ஒன்றியம் கணியூரில்…

viduthalai

சிறந்த மனித நேயம் மகப்பேறு விடுமுறைக்கு பின்னர் 209 பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாறுதல் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூன் 16- பேறுகால விடுமுறைக்கு பின்னர் குழந்தையை பராமரிக்க வசதியாக 209 பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாறுதல் வழங் கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு காவலர் துறையில் பணி யாற்றும் பெண் காவலர் களுக்கு ஓராண்டு மகப்பேறு…

viduthalai

உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள்

திருச்சி, ஜூன் 16- புகையிலை எதிர்ப்பு நாளினை முன்னிட்டு ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் நடத்திய “Reel போடுங்க Real Hero ஆகுங்க” என்ற போட்டியினை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மற்றும்…

viduthalai

திராவிடர் கழக பொதுக்குழுவை மிக சிறப்பாக நடத்த திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

திருப்பத்தூர், ஜூன் 16- திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் ஆகஸட் 9, 2025 திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் நகரில் நடத்துவதுற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுமதி வழங்கியவுள்ளதை அடுத்து, பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், 14.06.2025…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1676)

நாடகம், சங்கீதம், இலக்கியம், கலை என்பவைகள் எல்லாம் மனிதனுடைய படிப்பினைக்குச் சாதகமாக ஆக ஏற்பட்டவைகளே அன்றி, மக்களின் தகுதிக்கும், சிகிச்சைக்கும் ஏற்க வேண்டியவர்களே தவிர வேறாகுமா? அவற்றை மனிதனின் படிப்பினைக்குத் தகுந்தபடியும், அவனது மான வாழ்க்கைக்குத் தகுந்தபடியும் ஆகச் செய்து கொள்ளத்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.6.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அரசு கெஜட் அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடும். ஜாதி வாரி கணக்கெடுப்பும் இணைந்து நடத்த முடிவு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகாரில் நிதிஷ் குமார் அரசில்…

viduthalai