விடுமுறை நாளில் பணியாற்றினால் ரூ.1,000..!
‘முதல்வர் மருந்த கங்கள்’ குறித்து எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலை யில், முதல்வர் மருந்த கங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவ தாக கூட்டுறவுத் துறை விளக்கம் அளித் துள்ளது. மேலும், விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளு…
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை 65,980 வண்டல் வடிகட்டி தொட்டிகள் சீரமைப்பு
சென்னை, ஜூன் 22 பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 65,980 வண்டல் வடிகட்டி தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில்…
தற்குறிகள் ஆக்காதீர் – சித்திரபுத்திரன் –
ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப்பனியம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும விரையும் விஷ்ணு புராணமும், சிவமகாபுராணமும்…
தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும்
தந்தை பெரியார் சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள், மூலமாகவும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத்…
ஹார்வர்டு விவகாரம் டிரம்ப் உத்தரவுக்கு தடை
வாசிங்டன், ஜூன் 22- அமெ ரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையில், இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இந்தப் பல்கலையில், 6,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் படிக்கின்றனர். பல்கலையின் மொத்த மாணவர்களில், இவர்கள், 27 சதவீதமாகும். வெளிநாட்டு மாணவர் சேர்க்கை…
ஈரானில் உள்ள தமிழர்களை பத்திரமாக கொண்டு வர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை
சென்னை, ஜூன்.22- ஈரானில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போர் இஸ்ரேல்-ஈரான் இடையே தற்போது…
பெரியார் புத்தக நிலையத்தின் 25% வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை
பெரியார் பதிப்பகங்களின் 96ஆம் ஆண்டை முன்னிட்டு இன்று முதல் ஜூலை 31 வரை அதிரடி சிறப்புத் தள்ளுபடி ரூ.100க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 20 விழுக்காடு தள்ளுபடி, ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 25 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி. அரிய வாய்ப்பை…
புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம் : முதலமைச்சர் திறந்து வைத்தார் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன்.22- உள்ளாட்சி அமைப் புகளில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் நியமனங்களில் ஜூலை 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட நியமனத்திற்கு விண்ணப்பிக் கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாராட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரால் 1974-ஆம் ஆண்டு…
பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு வரும் 23ஆம் தேதி வெளியீடு
சென்னை, ஜூன் 22 அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த தேர்வின் மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு…
