பள்ளிக் கல்வி அமைச்சர் பார்வைக்கும் – உரிய நடவடிக்கைக்கும்

நான் வசிக்கும் (கடையநல்லூர், கிருஷ்ண புரம் மேற்கு மலப்பாட்டைதெரு) பகுதியில் 2,3,4,5,6 மற்றும் 7 ஆகிய வார்டுகள் உள்ளன. இதில் வசிக்கும் முதியோர், பெண்கள் மற்றும் உடல் நலிவுற்றோர்  நடைப்பயிற்சி செய்வதற்கு உண்டான ஒரே இடமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

viduthalai

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்

சென்னை, ஜூன் 24 முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என்றும், இந்த மாநாட்டில் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் மேனாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது என்றும் மதிமுக…

Viduthalai

ஆங்கில நூல்களுக்கு ஹிந்தி – சமஸ்கிருதப் பெயர்களா?

புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி, சமஸ்கிருத சொற்கள் ஆங்கிலத்தில்…

viduthalai

இன்றைய அரசியல் தத்துவம்

சமூக சம்பந்தமாகக் குறைபாடு களிலும், பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன் மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். 'குடிஅரசு' 6.6.1937

viduthalai

இதற்கு பெயர்தான் உ.பி. பிஜேபி ஆட்சி  கால் அறுவை சிகிச்சைக்கு சென்ற பதினைந்து வயது சிறுமிக்கு  பாலியல் கொடுமை

மீரட், ஜூன்.24- உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைகாக சேர்க் கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு…

viduthalai

மேனாள் அமைச்சர் வேலுமணி ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார்

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு விழாவில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் அமைச்சர் வேலுமணி, தன் சகோதரருடன் பங்கேற்றதுடன், ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார். அவரது சகோதரர் முருகனின்…

viduthalai

பி.ஜே.பி.யிடம் அடமானம் வைக்கப்பட்ட அண்ணா தி.மு.க.! தற்போதுள்ளது ‘‘அமித்ஷா தி.மு.க.’’ என்பது நிரூபணம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை ‘‘பி.ஜே.பி.யிடம் அடமானம் வைக்கப்பட்டது – அண்ணா தி.மு.க.! தற்போதுள்ளது அமித்ஷா தி.மு.க. என்பது நிரூபணம்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மதுரையில் முருகன் பெயரில் மாநாடாம்…

viduthalai

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

சென்னை, ஜூன் 24- திருவான்மியூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடப்பதாக சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ஆம் ஆண்டிற்கான…

viduthalai

அமெரிக்காவின் போர் விமானங்களில் இருந்து சரமாரியாக ஏவுகணை வீச்சு ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு

டெஹ்ரான். ஜூன் 24- அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. ஈரானிடம் 10-க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயாரிக்க தேவை யான யுரேனியம் இருப்பதாக…

viduthalai