ஆதரவு தாரீர் தலை நகர் தமிழ்ச் சங்கம்
வண்டலூரில் - புதிய கழிவறை கட்டுவதற்கு அறிவு வழி காணொலி - பணி சிறக்க சா.தாமோதரன் - பிரதி மாதம் ரூ.4 ஆயிரம் செலவு. வாசல் எழிலன் கலைஞர் - ஸ்டாலின் - உதயநிதி - கவிதை நூல்கள் தயாரிப்பு பணி.…
25.6.2025 புதன்கிழமை மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் விதைப்போம் நூல் வெளியீட்டு விழா
பெரியபாளையம்: மாலை 5 மணி * இடம்: ஏ.டி. மகால், பெரியபாளையம் * வரவேற்புரை: ஏ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.நீலன் (விசிக), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * நூல்…
மூத்த குடிமக்களுக்கான பிரத்யேகக் கைபேசி செயலியை பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் சென்னை ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 24- மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கைபேசி செயலியை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள் ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே 21.6.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சமூக…
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக திருநங்கை நியமனம்
சென்னை, ஜூன் 23- சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக திருநங்கை ஜென்சி நியமனம் செய்யப்பட்டு உள் ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். திருநங்கை ஜென்சி திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே.பேட்டை புதூரை சேர்ந்தவர் ஜென்சி. 2ஆம்…
கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, ஜூன் 23- கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாக பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். கலைச் சிற்பி பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக…
96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள் -கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை
தந்தை பெரியார் தொடங்கிய இயக்கமும், பதிப்பகங்களும், நடத்திய ஏடுகளும் வியாபார நோக்கம் கொண்டவையல்ல! இனமான உணர்வுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று வந்தவை - வருபவை! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு திருப்பம் - எச்சரிக்கையாகக்…
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 23 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிர மணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை தாக்கீது அனுப்பியது.…
கழகத் தோழர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு 4.10.2025 சனிக்கிழமையன்று, சுயமரியாதை மாகாண முதல் மாநில மாநாடு நடைபெற்ற அதே செங்கற்பட்டில், முழு நாள் மாநாடாக எழுச்சியுடன் நடைபெறும்! ஆயத்தமாவீர், தோழர்களே! தலைமை நிலையம், திராவிடர் கழகம்
‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ கருத்தரங்கில் ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ புத்தகம் வெளியீடு
நேற்று (22.6.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்னிலையில், ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’…
முதலமைச்சர் – தமிழர் தலைவர் சந்திப்பு
‘‘பூனைக்குட்டி வெளியில் வந்தது!’’ முழுக்க முழுக்க தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் ‘‘முருகன் பக்தர்கள் மாநாடு’’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது! அறுபடை வீடு செட் அமைத்தவர்களுக்குத்தான் வருமானம்- மாநாடு நடத்தியவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஜூன் 23…
