சென்ட்ரல் வங்கியில் 4,500 பணியிடங்கள்

பொதுத்துறை வங்கியான இந்திய மத்திய வங்கியுடன் (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா) 2025-2026ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 4,500 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. வங்கிப் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு இது…

Viduthalai

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் பணி

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1850 ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆவது தேர்ச்சி, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: ஜூலை 19, 2025. பணியிட விவரங்கள் மற்றும் ஊதியம் கனரக வாகன தொழிற்சாலை (HVF) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,…

Viduthalai

மாவட்ட மகளிர் அதிகார மய்யத்தில் வேலை

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மய்யத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்கள்: பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 1 தகுதி:…

Viduthalai

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு!

புதுடில்லி, ஜூலை 1 கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றதில் இருந்து அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார். இந்நிலையில், உச்சநீதிமன்ற வரலாற்றில்…

viduthalai

மருத்துவர்கள் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! 50 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார்!

சென்னை, ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் நாளான இன்று (1.7.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலி மைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள்…

Viduthalai

நல்ல முடிவு – தொடரட்டும்! ‘‘இந்தியா கூட்டணியில் மஜ்லிஸ்’’ ஒவைசி சொன்ன வார்த்தை! ‘‘இனி முஸ்லீம் வாக்குகள் பிரியாது!’’

பாட்னா, ஜூலை 1 இத்தனை காலம் பல்வேறு மாநிலச் சட்டப்பேர வைத்  தேர்தல்களில் ஒவைசி தனித்தே போட்டியிட்டார். இருப்பி னும், அவர் வாக்குகளைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்தச் சூழலில் தான் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியில் சேர ரெடியாக இருப்பதாக…

viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சி! அய்.ஏ.எஸ். அதிகாரியைத் தாக்கி, காரில் கடத்திச் சென்றனர்!

புவனேசுவர், ஜூலை 1 ஒப்பந்தம் தர மறுத்த விவகாரத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினரும், பாஜக பிரமுகருமான ஜெகநாத் பிரதான் என்பவரும், அவரது ஆட்களும் அலுவலகத்தில் புகுந்து  புவனேஷ்வர் மாநகராட்சி இணை ஆணையர் மீது தாக்குதல் நடத்தி காரில் கடத்திச் சென்றனர். குறை…

viduthalai

குரு – சீடன்!

கடல்வற்றி... சீடன்: தி.மு.க. கூட்டணி உடையும் என்கிறாரே பி.ஜே.பி. எல்.முருகன், குருஜி! குரு: ‘கடல் வற்றி மீனைக் கொத்த வாடியி ருக்குமாம் கொக்கு’ என்ற பழழொழியைக் கேள்விப்பட்டதில்லையா, சீடா?

viduthalai

சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்க அறிக்கையில் குற்றச்சாட்டு!

மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆன பின்பு ஒரே ஆண்டில் 947 குற்ற நிகழ்வுகள்– 25 பேர் உயிரிழப்பு! புதுடில்லி, ஜூலை 1-  சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவால் நரேந்திர மோடி…

Viduthalai

மூடத்தனம்!

மழைக்காக தவளைக்குக் கல்யாணம் செய்வதுபோல, இது இன்னொரு மூடத்தனம். உ.பி.யின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் மழை பெய்யாததால், மக்கள் தவித்துள்ளனர். அவர்களின் துயரைத் தீர்க்க அப்பகுதி பா.ஜ.க. தலைவர் குட்டுகான் எடுத்த நடவடிக்கை இணைய பயன்பாட்டாளர்களை தலைகுனிய வைத்துள்ளது. கை, கால்களைக் கட்டியபடி…

viduthalai