சட்டம்-ஒழுங்கை பேணிக் காத்து நீதியை நிலைநாட்ட வேண்டும்! காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 1-  “காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை பேணி காத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய பிரச்சினை ஏற்பட்டால் உயரதிகாரிகள் ஊடகங்களை சந்தித்து தெளிவான விளக்கம் தர வேண்டும்”…

Viduthalai

ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து! 12 பேர் உயிரிழப்பு!

அய்தராபாத், ஜூலை 1  தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வெடிவிபத்து தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ளபஷமைலாரம் பகுதியில் சிகாச்சி…

viduthalai

செய்திச் சுருக்கம்

நான் முதல்வன் திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு நடப்பாண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு ரூ.25,000 உதவித் தொகை பெற, ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை…

Viduthalai

பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் : தமிழ்நாடு அரசு

சென்னை, ஜூலை 1 பராமரிப்பு உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்று பெற வேண்டாம் என்று மாற்று திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், “தமிழ்நாடு அரசு…

viduthalai

பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை.. இன்று (1.7.2025) முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!

புதுடில்லி, ஜூலை 1 வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதி லிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது மற்றும் ரயில்வே தட்கல் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. பான் கார்டு, தட்கல் பயணச்…

viduthalai

தமிழ்நாட்டில் முதன் முதலாக 11 வழித்தடங்களில் மின்சார பேருந்து சேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூலை 1 –  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.06.2025) போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட…

viduthalai

‘Periyar Vision OTT

வணக்கம், 'Periyar Vision OTT'-இல் ‘என்ன கூந்தலுக்கு’ என்றொரு குறும்படம் ஒளிபரப்பாகிறது. கீதா இளங்கோவன் அவர்கள் இயக்கியுள்ள இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. பெண்களின் அன்றாட சிக்கலை நய்யாண்டியுடன் பதிவு செய்யும் இக்குறும்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும். இக்குழுவின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு…

Viduthalai

வேதாரண்யம் ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – 'குடிஅரசு' நூற்றாண்டு நிறைவு விழா தொடர் கூட்டங்கள் நடத்தப்படும் வேதாரண்யம், ஜூலை 1- வேதாரண்யத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை  எழுச்சியுடன் நடத்திட…

viduthalai

புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

பேராவூரணி, ஜூலை 1- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், கல்லூரணி காடு, தமிழ் மறவர்,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக  பொறுப்பாளர், சுயமரியாதைச் சுடரொளி புலவர் பூ..முருகையனின் முதலாம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு 26.06.2025…

viduthalai

முதல் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2026 ஏப்ரலில் தொடக்கம்!

புதுடில்லி, ஜூலை 1- வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Viduthalai