தர்மம் என்பது

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி இல்ல இணையேற்பு விழா

நாள்: 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி. இடம்: பாபாலால் பவன் திருமண அரங்கம், முதல் கடல் நோக்கு சாலை, திருவான்மியூர், சென்னை–41 மணமக்கள்: கு.பா.தமிழினி –  சு.ஆகாஷ் மகோதர் வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (செயலாளர், தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்)…

Viduthalai

ஊதியம் கொஞ்சம் தான் ஆண்டுக்கு ரூ.20 கோடி

உலக பணக்காரர்களில் ஒருவரும் பெரும் தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவரு டைய மூத்த மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவத்தின்  நிர்வாக இயக் குநர் பொறுப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தநிலை யில்…

Viduthalai

103ஆம் ஆண்டில் நுழையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராகத் தொண்டு புரியும் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர்களுக்கு இன்று (2.7.2025) 103ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகும். வேலூர் பரமத்தி அருகே உள்ள பொத்தனூரில் பிறந்து, மாணவப் பருவம்…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

அருப்புக்கோட்டை, ஜூலை 2- ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:…

Viduthalai

தமிழ்நாட்டில் இல்லை, பீகாரில்! பார்ப்பனர்களுக்கு எதிரான அறிவிப்புப் பலகைகள்! பார்ப்பனர்களை வைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: கிராம மக்கள் முடிவு!

புதுடில்லி, ஜூலை 2  பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.…

viduthalai

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் கைது

ராமேசுவரம், ஜூலை 2- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசு வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் (30.6.2025) கடலுக்குச்…

Viduthalai

திருபுவனம் பிரச்சினையில் பரப்பப்படும் போலிச் செய்திகளும் உண்மையும்!்

‘விசாரிக்கும்போது மாரடைப்பு வந்து பலியாவது இயற்கை’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதாக ஒரு தகவல் திட்டமிட்டுப் பொய்யாகப் பரப்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் முதலமைச்சர் பேசவில்லை. காவல்நிலையத்தில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 24 என்பதாக ஒரு செய்தி சில ஊட கங்களில்…

viduthalai

டென்மார்க்: கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மார்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை விருப்பத்தின் பேரிலேயே யாரையும் ராணுவத்தில் சேர்க்க முடியும்.…

viduthalai