வயநாடு வெள்ள பாதிப்பு: கடன்களை தள்ளுபடி செய்ய பிரியங்கா காந்தி கோரிக்கை!

வயநாடு, ஆக. 1- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒன்றிய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.…

Viduthalai

மாநிலங்களவையில் வைகோ இருந்த இடம் கமலஹாசனுக்கு ஒதுக்கீடு

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் இறுதி நாளான 24.07.2025  அன்று பேசிய  ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா பேசும் போது “பெரியார் வழிவந்த கொள்கையாளர்கள் மட்டுமே அலங்கரித்த பதவி இது. அடுத்து இங்கு வருபவர்கள்…

Viduthalai

கிராம உதவியாளர்களை கிராமப் பணியை தவிர மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது

சென்னை, ஆக. 1- கிராம உதவியாளர்களை கிராம பணியை மட்டும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நடராஜன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள…

Viduthalai

வாலாஜாபாத் அருகே பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

வாலாஜாபாத், ஆக.1- வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ் சாலையில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழைமை யான கல்வெட்டு கண் டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் – செங்கல் பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் ஒன்று உள்ளது.…

Viduthalai

மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி

விசிளிறி. ழிஷீ. பு37/சு0சு5 (ஷிஷியி) சபரி வாசன் ஷி/ஷீ. கருப்பழகி, ழிஷீ.பு7/ஙி அரசு காலனி, எடமலைப்பட்டி புதூர், திருச்சி -புசு. ழிஷீஷ் ணீt கிருஷ்ணாபுரம், ராமச்சந்திரா நகர், எடமலைப்பட்டி புதூர் திருச்சி -புசு ... மனுதாரர் //எதிராக// ஜெகநாதன், ஷி/ஷீ.செல்வம், ழிஷீ.4/835…

Viduthalai

எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார்…

Viduthalai

பகுத்தறிவுவாதிகளாக வேண்டும்

நீங்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும். உலகத்திலேயே அறிவுத் துறையில் நாம் மிகப் பின்னடைந்து இருக்கிறோம். சம்பாதிப்பதில், பிள்ளை பெறுவதில், மூட்டை கட்டுவதில் வேண்டுமானால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்க லாம். வெள்ளைக்காரன் இன்றைக்குப் பகுத்தறிவுவாதியாக இருக்கிறானே, அதனாலே கடவுள் போய் விடுமென்று…

Viduthalai

பகுத்தறிவுப் படை

நமது கழகம் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக காங்கிரசை ஆதரிக்கும் பணியை முக்கியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்ததன் காரணமாக நம் கழகப் பணியாகிய பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு முழு நேரமும் பயன்படுத்தப்படாமல் பகுதி அளவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. என்றாலும் நம் காங்கிரஸ் ஆதரிப்புப்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்பந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும், விஷமப் பிரச்சாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது. இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும்…

viduthalai

லிபியாவில் துயர சம்பவம் கடலில் படகு கவிழ்ந்து 25 அகதிகள் சாவு

திரிபோலி, ஜூலை.31- லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து 25 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காணா மல் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. புகலிடம் தேடி வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. கடாபி ஆட்சியின் கீழ்சர்வாதிகார நாடாக…

viduthalai