தந்தை பெரியாரின் நூல்கள் அளித்து வாழ்த்து!

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஒசூர் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவரும், 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான என்.எஸ்.மாதேஸ்வரனின்  புதிய பொறுப்பு பணி சிறக்க ஒசூர் மக்களுக்கு பயன்பட திராவிடர் கழகம் சார்பில்…

viduthalai

மலாய் பள்ளியில் செந்தமிழ் விழா: மாணவர்களுக்குத் தந்தை பெரியார் நூல்கள் அன்பளிப்பு!

மலேசியா பகாங் மாநிலத்தில் உள்ள 62 தொடக்கநிலை, இடை நிலை மற்றும் மலாய் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட செந்தமிழ் விழாவில் பெரியார், அண்ணா , கலைஞர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின்…

viduthalai

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு நான்கு வாரங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.1-  முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு நான்கு வாரங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் நீதிபதி…

viduthalai

நீதியின் படுகொலை

பல ஆண்டுகளாக இழுத்த டிக்கப்பட்ட மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் வந்துள்ள தீர்ப்பு, இந்தியாவின் நீதி வழங்கும் முறையின்  மீதான நம்பிக்கையையே கொன்றுவிட்டிருக்கி றது. ஆறு அப்பாவி மக்களைக் கொன்று, நூறு பேரை காயப்படுத்திய இந்தக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட…

viduthalai

ஆக.2 இல் சென்னையில் தொடங்கி வைக்கிறேன்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’’ முகாம்களில் – பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெறுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, ஆக.1–  ஆகஸ்ட் 2 ஆம் நாள் தொடங்கும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் - பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள் வருமாறு:–…

viduthalai

நலம் பெற்றுப் பங்கேற்ற எனது முதல் நிகழ்ச்சி மன மகிழ்ச்சியைத் தந்தது! உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற – ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலப்பள்ளி மாணவ – மாணவியரை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

சென்னை, ஆக.1– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவி யர்களுக்கு மடிக்கணினிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிய பின், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளங்களில்…

viduthalai

அதிர்ச்சித் தகவல்! தமிழ்நாட்டில் இருக்கும் 6½ லட்சம் பீகார் மாநிலத்தவர்!

புதுடில்லி, ஆக.1  தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநி லங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திராவில் தான் வேலைக்கு வந்து தங்கியுள்ளனர். எனவே,…

viduthalai

தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று “மருத்துவப் பயனாளிகள்” என்ற புதிய பெயர் பலகைகள்

பெரியார் மணியம்மை மருத்துவமனை - வல்லம், தஞ்சாவூர் தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று “மருத்துவப் பயனாளிகள்” என்ற புதிய பெயர் பலகைகள் பெரியார் அறக்கட்டளை மருத்துவமனைகளில் வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் மருத் துவமனையான மெட்ராஸ்…

viduthalai

‘நன்னன்குடி’ விழாவில் ‘இவர்தாம் பெரியார்’ நூல் வெளியீடு

புலவர் மா. நன்னன், அவரது மகன் டாக்டர் அண்ணல் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழாவில் டாக்டர் மா. நன்னன் எழுதிய இவர்தாம் பெரியார் (வரலாறு) –14, தொழிலாளர், புரட்சிக்காரி மாதவி, இடுக்கண்…

Viduthalai

அரசின் ஏவல் படையாம் அமலாக்கத்துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணமூல் எம்.பி. கேள்வி!

புதுடில்லி, ஆக.1 பிரதமர் மற்றும் உள்துறை அமைச் சரின் ஏவல் படையாக அமலாக்கத் துறை செயல்படுவதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மீது அமலாக்கத்…

Viduthalai