இந்தோனேசியா – ஆஸ்திரேலியா பயணங்களின்போது, பிரதமர் மோடி நம்பர்களை பயன்படுத்தி இருதரப்பு உறவுகளை விளக்கியதை சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
1+1=11; அதுபோலதான் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்தால் பெரிய சக்தியாக இருக்கும். 26-இல் இந்தியா குடியரசு, இந்தோனேசியா அதிபர் பிறந்தநாள் 17. இரண்டையும் கூட்டினால் 8 என்றார். இதற்கு நாட்டின் முக்கியமான விஷயங்கள்பற்றி பேசாமல் இப்படியா பேசுவது என சிலர் விமர்சிக்கின்றனர்.
விமர்சனத்துக்கு உள்ளான பிரதமர் மோடியின் பேச்சு!
Leave a Comment
