திடீர் மாரடைப்பு இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் – விழிப்புணர்வு அவசியம்!

அய்தராபாத், ஆக.5- மாநிலத் தலைநகர் அய்தராபாதில் 26 வயது இளைஞர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வையொட்டி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின்…

viduthalai

பீகார் வாக்காளர்களைத் தமிழ்நாட்டில் சேர்ப்பது சட்டவிரோதம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 5- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் களைத் தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது சட்டவிரோதமானது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாநிலத்தின் தேர்தல் சூழலை மாற்ற முயற்சிப்பதாகவும்…

viduthalai

இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்துவேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா, ஆக.5- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை சமீபத்தில் அறிவித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்தார். எனினும் அபராதம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 “மனித இனம் உள்ளவரை தேவைப்படும் மாமனிதர் தந்தை பெரியார்” – பேச்சுப் போட்டி

திருச்சி, ஆக.5- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலைச்சோலை 2025 - கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 28.072025 முதல் 01.08.2025 வரை தொடர்ந்து அய்ந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றன. இதன் துவக்கவிழா 28.07.2025 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி…

viduthalai

திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம் – (2)

அஞ்சனா ஊடகவியலாளர் இந்தக் காலகட்டத்தில், திருமணமாகாத பாலின ஜோடிகளில் 30 சதவீதம் பேர் ஒன்றிணைந்து (Cohabiting / Living together) வாழ்ந்து வந்தனர். இவ்வாறு இணைந்து வாழும் ஆண்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாரபட்சம் என குரல் எழுப்பினர்! திருமணமாகாத பெண்களுடன் வாழும்…

viduthalai

கபிஸ்தலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

கபிஸ்தலம், ஆக.5- கும்பகோணம், கபிஸ் தலம் மணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 26.07.2025 சனி மாலை 06.00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் 123வது பிறந்தநாள் விழாவாக…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஸநாதனச் சங்கிலியை நொறுக்கும் ஆயுதம் கல்வி: கமல் நீட் தேர்வால், 2017ஆம் ஆண்டுக்கு முன்பு மருத்துவர்கள் உருவானது போன்ற நிலை இப்போது இல்லை என கமல் ஆதங்கப்பட்டார். ‘அகரம்’ நிகழ்ச்சியில் பேசிய அவர் நீட் தேர்வு பலரின் மருத்துவக் கனவை அழித்துவிட்டதாகவும்…

viduthalai

இங்கிலாந்து கடற்படையில் மீட்புப் பணிக்காக ஆளில்லா ஹெலிகாப்டர் அறிமுகம்

இங்கிலாந்து கடற்படையில் முதன்முறையாக ஆளில்லா ‘போலீஸ் ஹெலிகாப்டர்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று (4.8.2025)நடைபெற்றது. கடல் மற்றும் வனப்பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது சுமார் 12 மணி நேரம்…

Viduthalai

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத், ஆக. 5- வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை அளிக் கப்படுகிறது இந்நிலையில் சவுதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

Viduthalai

51 பேரை மருத்துவராக்கிய சூர்யா!

‘அகரம்' அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா, இதுவரை 51 முதல் தலைமுறை மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். 'அகரம்' அறக்கட்டளையின் 15 ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (3.8.2025) சென்னையில் பெரிய அளவில் நடந்தது. இதில், அவரால் பயனடைந்தவர்கள் மேடைக்கு வந்தனர். அப்போதுதான் 51 பேரை…

viduthalai