ஒரு கோடி ரூபாய் நிதி உதவி!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  தோட்டத்தில் தந்தை, மகன்கள் இடையே ஏற்பட்ட  தகராறை விசாரிக்கச்  சென்ற காவல்துறை துணை ஆய்வாளர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் ஒரு கோடி நிதி…

Viduthalai

இதுதான் பகவான் செயலோ? ‘சாமி ஊர்வலத்தில்’ கரகம் சுமந்து சென்ற பக்தர் சாவு!

கள்ளக்குறிச்சி, ஆக.7- கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்புத்தமங்கலம் கிராமத்தில் உள் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 5.8.2025 அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் ‘அம்மன் வீதி உலா’ நடைபெற்றது. மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, கிரா மத்தின்…

Viduthalai

பா.ஜ.க.வுக்கு தமிழ்க் காதலா? உண்மை என்ன?

வணக்கம் தோழர்களே, பாஜாவுக்கு தமிழ்க் காதலா? உண்மை என்ன?  என்ற தலைப்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கீற்றுகள் என்ற வரிசையில் பெரியார் வலைதள காணொளி காட்சியில் பதிவிட்ட கருத்துக்களை பார்த்தேன். சில  ஆயிரக்கணக்கான மக்களே பேசக்கூடிய செத்துப்போன சமஸ்கிருத…

viduthalai

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழக்குத் தொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

புதுடில்லி, ஆக.7 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தத் தடை யில்லை என சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநிலங்க ளவை அதிமுக உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான  சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்…

Viduthalai

‘ஆரிய மாயை’களை வீழ்த்தி, மாபெரும் வெற்றி வாகை சூட உறுதியேற்போம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2025) ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலனல்ல – பல பல்கலைக் கழகங்களின் ஒட்டுமொத்தக் கொள்கலனாகத் திகழ்ந்தவர்! ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலைக்…

Viduthalai

திமுக அரசு கடன் வாங்குவதாக குறை கூறிய எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வளர்ச்சியே பதிலடி

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை, ஆக.7  திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் மற்றொரு மணிமகுடத்தில் பொறிக்கப்பட்ட வைரக் கல் இது" என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2024-2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.9% என ஒன்றிய அரசு…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இைணந்தார் அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்

சென்னை, ஆக.7 அதிமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக போகும் போக்கே சரியில்லை என அவர் குற்றம்சாட்டினார். கார்த்திக் தொண்ைடமான் பாஜவுடன் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைத்ததை அக்கட்சியில் உள்ள முக்கிய…

viduthalai

“பெரியாரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது!” கலைஞர்

பெரியாருடைய பள்ளியிலே சட்டாம் பிள்ளையாக இருந்து நம்மை வழி நடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அந்தக் கல்லூரியிலே படித்த மூத்த மாணவர்களிலே ஒருவன் நான். நான்தான் இன்றைக்கு உங்களை யெல்லாம் சந்திக்கிறேன் - என்றால் எப்படி? எனக்குப் பகுத்தறிவு பாடம் போதித்த பெரியாரை…

Viduthalai

கணிக்கிறார் பெரியார்!

அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழகப் பெருமக்கள் அனைவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஒரு ஆட்சி மாறினால், இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோ கதி…

Viduthalai