சீனாவில் எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்கப் பயிற்சி அளிக்கும் பல்கலைக்கழகம்

பீஜிங், ஆக. 7- எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்கும் (பார்பிக்யூ சமையல் முறைக்கு)அறிவியல் பூர்வமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சீனாவில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.  இது சீன உணவு கலாச்சாரத்தில் புதிய வளர்ச்சியாகும். ஆய்வு நிலையம் இந்த ஆய்வு நிலையம், எண்ணெய்…

Viduthalai

நன்கொடை

40 ஆண்டுகள் ‘விடுதலை’, ‘உண்மை’ தொடர் வாசகர் மற்றும் 30 ஆண்டுகள் இயக்கத்தில் இணைந்தது காரணமாக, ஓர் ‘உண்மை’, ஓர் ‘விடுதலை’ (ஆறு மாத) சந்தா அன்பளிப்பாக தரப்படுகிறது. மா.ராசு,  கூடுவாஞ்சேரி  

Viduthalai

கழகக் களத்தில்…!

9.8.2025 சனிக்கிழமை தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி: முற்பகல் 11 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி. *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் *தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்),…

Viduthalai

டாக்டர் ராமதாஸ் வீட்டுத் தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார்

திண்டிவனம், ஆக. 7- டாக்டர் ராமதாஸ் வீட்டு தொலைப்பேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு அவரது உதவியாளரும், பா.ம.க. செய்தி தொடர்பாளருமான சுவாமிநாதன் நேற்று முன்தினம் (5.8.2025)…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் ஜாதியப் பாகுபாடுகளின்றி அனைத்துத் தரப்பு சமூகத்தினருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை, ஆக.7- அடிப்படை தேவைகள் மற்றும் பொது வளங்கள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை குழு அமைத்து கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டையில் சிலரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது…

Viduthalai

மறுசுழற்சி: ‘சிகரெட் வடிகட்டி’ச் சாலைகள்!

விரைவில், சிகரெட் துண்டுகள், அவை சிதறிக் கிடக்கும் சாலைகளையே பலப்படுத்தக்கூடும். கிரனாடா மற்றும் போலோனா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், செல்லுலோஸ் மற்றும் பிஎல்ஏ (PLA) நிறைந்த மின்னணு சிகரெட் வடிகட்டிகளை (e--cigarette filters) அதிக செயல்திறன் கொண்ட நிலக்கீல் (Asphalt) குளிகைகளாக மாற்றியுள்ளனர்.…

Viduthalai

சொத்துப் பதிவின்போது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனையை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் சார்பதிவாளர்களுக்குப் பதிவுத்துறை அறிவுறுத்தல்

சென்னை, ஆக.7- சொத்துப் பதிவின் போது ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.…

Viduthalai

தங்கம் தயாராவது எப்படி?

அந்த காலத்தில், ரசவாதிகள், இரும்பிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றனர். ஆனால், மராத்தான் ஃபியூஷனின் (Marathon Fusion) விஞ்ஞானிகள், நிஜமாகவே, அணுக்கரு இணைவு (Nuclear Fusion) மூலம் தங்கத்தை தயாரிக்க முடியும் என்று சொல்கின்றனர். எப்படித் தெரியுமா? டோகாமாக் என்ற உலையில், செறிவூட்டப்பட்ட…

Viduthalai

ஒலி மாசைத் தடுக்கும் கட்டுமானம்

நகரத்தின் மத்தியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை ஒலி மாசுபாடு. அதீத இரைச்சல் துாக்கத்தைக் கெடுக்கும். இது உடல், மன நலனுக்கு நல்லதல்ல. இதனால் வீட்டிற்குள் ஒலி வராதபடி செய்வதற்கு என்று தனியாகச் செலவிட வேண்டி…

Viduthalai

சோதனை முயற்சி: விண்வெளிக்குச் செல்லும் பெண் வடிவ ரோபோ

சோதனை ராக்கெட்டில் 'வியோமித்ரா' (Vyommitra) என்ற பெண் ரோபோ பயணம் செய்கிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருக்கிறார். ‘வியோமித்ரா' (Vyommitra) ரோபோ ககன்யான் திட்டத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத சோதனை ராக்கெட்டில் 'வியோமித்ரா'…

Viduthalai