ஒரு கோடி ரூபாய் நிதி உதவி!

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  தோட்டத்தில் தந்தை, மகன்கள் இடையே ஏற்பட்ட  தகராறை விசாரிக்கச்  சென்ற காவல்துறை துணை ஆய்வாளர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அறிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *