‘‘திருமதி பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் விடுதி’’ (திருச்சி – 9.8.1967)
தந்தை பெரியார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அரசினர் மேலும் ஒன்றே கால் லட்சம் போட்டு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட குழந்தைகள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா புத்தூர் தலைமை மருத்துவமனைத் திடலில் நடைபெற்றது. முதலமைச்சர்…
ஒரு தொகுதிக்கே 6 மாதங்கள் ஆனது: ராகுல்
ஒரு தொகுதியில் உள்ள போலி வாக்குகளை கண்டுபிடிக்க தங்களுக்கு 6 மாதங்கள் ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பட்டியலை தேர்தல் ஆணையம் தரவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுப்பட்ட…
கடவுளை நம்பியோர் அதோகதி! உத்தரகாசிக்கு ‘புனித’ பயணம் சென்ற பக்தர்கள் 650 பேர் தவிப்பு
டேராடூன், ஆக.9- உத்தரகாசியில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத் தில் சிக்கியவர்களில் இதுவரை 650 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை விரைவு படுத்துவதற்காக பாகீரதி ஆற்றில் ராணுவம் தற் காலிக பாலத்தை அமைத் துள்ளது. அதி கனமழை உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி…
சூரியனை நோக்கி வேற்றுகிரகவாசிகளா?-கமலக்கண்ணன் பி.எம்.
2017இல் ஒம்மாமுவா(Ommamua) என்கின்ற ஓர் அந்நிய விண்பொருள் நம் சூரியக் குடும்பத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதாவது நம்ம சூரியக் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து உள்ளே நுழைந்தது. இதே போல மற்றுமொன்றும் வந்து கடந்து சென்றது. அது 2019இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு போரிசோவ்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மருத்துவப் பயனாளியாக பயன் பெற்று இல்லம் திரும்பிய தாங்கள், ஓய்வைப் புறந்தள்ளி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான 07.08.2025 அன்று அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை அறிந்த தமிழ்கூறும் நல்லுலகம் தங்களை வாயார மனதார…
‘வண்ணப் பட்டை’ வேலைப் பிரிவுகள் (Collar Jobs)-வண்ண ஓவியன்
பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித்திருக்கலாம். அதேபோல் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் ‘புளூ காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலானோர் அறிந்தது இந்த…
தன்னிகரில்லா கலைஞர் ஆட்சியில் தலைகீழாக மாறிய சமையல் கூடம்
கலைஞர் ஆட்சியில் கட்டணமில்லா, சமையல் எரிவாயு - ‘உஜ்வாலா’ திட்டத்தின் ஒரு முன்னோடி 2025ஆம் ஆண்டில் நாம் இருக்கும் இந்த தருணத்தில், ஒருகாலத்தில் சென்னையின் தெருக்களில் "மண்ணெண்ணெய்!" என்ற குரலுடன் வலம் வந்த வண்டிகளும், அவற்றின் பின்புலத்திலிருந்த மண்ணெண்ணெய் அடுப்புகளும் பலருக்கு…
அத்தி: அபசகுனமல்ல – அதிசய (குண) மருத்துவம்-பாணன்
இந்தியா முழுவதும் வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் மரம் அத்தி. இதன் வேர் முதல் கொழுந்துவரை, பூ முதல் பழம் வரை அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் (Cluster Fig/Gular Fig) பல ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்…
ஆன்மிக மூடநம்பிக்கையின் விளைவு தூய்மையைக் கேள்விக்குறி ஆக்கிய ‘புனித’ ஆறுகள்-புதூரான்
லண்டன் தேம்ஸ் நதி ஆறுகளை ஆறுகளாக பார்த்தவர்களும், புனிதமாக பார்த்தவர்களும் லண்டனில் ஓடும் தேம்ஸ், பாரிஸில் ஓடும் செயின், பாங்காங்கில் ஓடும் சாவோ பிரயா (Chao Phraya River) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆறுகள் வெறும் நீரோடைகளாக இல்லாமல், அந்தந்த நகரங்களின்…
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (ஷாஜீ) – 14 “பந்தயக் குதிரை பந்தாடிய பையனுக்கு மருத்துவம்”
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி படம் 1: வலது கண் மேல் சுற்று எலும்பிலும், பக்கவாட்டு எலும்பிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகள். இடது கண் சுற்றெலும்பும்,வலது சுற்றெலும்பும் சமமாக இருப்பதை கவனியுங்கள்! படம் 2: மீண்டும் சீராக ஸ்டெயின்லெஸ்…
