அன்பில் மகேஸ் பொய்யாமொழி
“தேசியக் கல்விக் கொள்கை என்பது ‘விதி’. ஆனால் மாநிலக் கல்விக் கொள்கை ஒரு ‘மதி’ (அறிவு)!” - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இனி குடும்ப (ரேஷன்) அட்டை முகவரியை இ-சேவை மய்யம் செல்லாமலே இணையத்தில் மாற்றலாம்!
சென்னை, ஆக.10- குடும்ப அட்டையில் சரியான முகவரி இருப்பது மிகவும் அவசியம். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலை கடையில் சரியாக பெறவும், அரசு தரப்பிலிருந்து அனுப்பப்படும் முக்கிய தகவல்களைப் பெறவும், மேலும் பல…
வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி கேள்வி கேட்டால் ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதா? தேர்தல் ஆணையத்திற்குப் பிரியங்கா கண்டனம்!
புதுடில்லி, ஆக.10- வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதற்கு தேர்தல் ஆணையம் மீது பிரியங்கா சாடியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.…
வாக்காளர் முறைகேட்டைக் கண்டித்து பெங்களூருவில் மாபெரும் போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி போர்க்குரல்
பெங்களூரு, ஆக.10- வாக்காளர் முறைகேட்டை கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் அச்சுறுத்துவதா? என ராகுல்காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் சார்பில் நமது வாக்கு, நமது…
உலகச் செய்திகள்
காசா பட்டினிச் சாவு 197-ஆக உயர்வு காசா, ஆக. 10- காசாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் 7.8.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு நன்கொடைகளை திரட்டி தர சோழிங்கநல்லூர் மாவட்ட கழகம் முடிவு
சோழிங்கநல்லூர், ஆக. 10- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் 3.8.2025 அன்று மாவட் டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் காப்பாளர் நீலாங் கரை ஆர் டி வீரபத்திரன், செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் மகளிர்…
334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை
புதுடில்லி, ஆக. 10- தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு தோ்தலில் போட்டியிட்டிருக்க…
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச டிரம்ப் – புதின் ஆக.15ஆம் தேதி சந்திப்பு
நியூயார்க், ஆக. 10- அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் வரும் 15ஆம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா - உக்ரைன் போரை முடிவு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்ய…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் அவர்கள் 81ஆவது பிறந்த நாளை (10.8.2025) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கி மகிழ்ந்தார்.
கழகக் களத்தில்…!
14.8.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2561 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
